Tuesday, December 15, 2009

வன்முறை

             வன்முறை 
















குசல விசாரிப்புகளின் முடிவில்
ஆரம்பிக்கும் கேள்வி
லச்சுவைப் பற்றியே...
எப்படி மாமா இருக்கா?
ஃபோனைக் குடுங்க
சிறு மௌனம், சிறு சத்தம்,
சின்ன வீறிடல்களில் கை மாறி இருக்கும் செல்ஃபோன்
அலோ... நா சினேகா பேச்றேன்
அவளின் அம்மா வகையறாக்கள்
வைத்த பெயர்...எனக்கு லச்சுதான்...
எப்படி இருக்க.. சாப்டியா?
நல்லா ஈக்கேன் மாமா
பதில் சொன்னவளைப் பாடச்
சொல்கையில் அவளும் ஏதேனும்
குத்துப்பாடலை அவசர அவசரமாகப்
பாடி முடிப்பாள் வீசியெறியப் பட்ட
பொம்மையைத் தேடியவாறு...

புகைப்பட உதவி: மகேஷ்

21 comments:

  1. :)))

    template நல்லத்தான் இருக்கு. ஆனா இடம் சரியாக யூஸ் செய்யப்படாத டெம்ப்ளேட்ன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு தல...;)

    ReplyDelete
  3. அப்படியே ஒரு குழந்தையின் இயல்பும் உங்களின் தேடலும்.
    போட்டோவும் லச்சுக்குட்டிதானா ?பாருங்க கொஞ்சம் கோபம்.கொஞ்சம் செல்லம்.கொஞ்சம் றாங்கி.

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்குங்க தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு. ரெண்டு கவிதையும். :) :)

    ReplyDelete
  6. @கார்க்கி...
    ஸ்மைலிக்கு நன்றி..
    டெம்ப்ளேட் விசயம் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள் என...

    @மகேஷ்:ரசிகன்...
    நன்றி மகேஷ்.

    @கோபிநாத்...
    நன்றி தல...

    @ஹேமா...
    வாழ்த்துக்கு நன்றி ஹேமா.. அது லச்சுவின் படமில்லை.. என்னிடம் அவளின் புன்னகைத்த படம்தான் உள்ளது. இது மகேஷின் சொந்தக்காரக் குழந்தை.. திவ்யா...மகேஷ் எடுத்த புகைப்படம்..கவிதைக்குப் பொருந்தியதால் போட்டுவிட்டேன்...

    ReplyDelete
  7. @kartin...
    வாங்க கவிநண்பரே.. ஆளையே காணோம்.ரொம்ப பிஸியோ...நன்றி
    (இந்த ஸ்மைலிக்கு அர்த்தம்தான் தெரியலை.. நல்லா இருக்கு.. இல்ல இதெல்லாம் அப்படின்னு இருக்கானுதெரியலை)..

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி ரவி சார்...

    @கார்த்திக்...
    நன்றி கார்த்திக்.. புகைப்படம் மகேஷின் கைவண்ணம்...

    ReplyDelete
  8. கவிதைன்னு சொல்லிக்கலாம் கோசி...

    ReplyDelete
  9. ஷோக்கா கீது நைனா

    ReplyDelete
  10. ரொம்ப நல்லா இருக்கு தமிழ்ப்பறவை

    ReplyDelete
  11. :)
    அப்போ நானும் ஒரு பொம்மைய தேடியவாறு... அதான்!!

    ReplyDelete
  12. @ராஜன் ராதா மணாளன்...
    நன்றி ராஜன்...

    @கடையம் ஆனந்த்...
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி புது மாப்பிள்ளை...

    @kartin...
    மிக்க நன்றி கார்த்தி...

    ReplyDelete
  13. நன்றி கௌரிப்ரியா... வருகைக்கும், வாழ்த்துக்கும்...

    ReplyDelete
  14. அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. @சந்ரு...
    நன்றி நண்பரே... உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    @கடையம் ஆனந்த்...
    மிக்க நன்றி நண்பரே... இரண்டு முறை நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்க. மிக நன்றி :-)

    ReplyDelete