Thursday, December 3, 2009

அகர முதல...

   வெகு நாட்களுக்கு முன் வந்த தொடர்பதிவு அழைப்பு.ஊருக்குச் சென்று வந்ததுக்கப்புறம் பதிவுகள் போடவில்லையாதலால், தாமதமாக அரங்கேறியிருக்கிறது. அழைத்த ஹேமா,சரவணகுமரன்,கயல்விழிநடனம் அனைவரும் தாமதத்தைப் பொறுத்தருள்வார்கள் என நம்புகிறேன்...

1. A - available/single? - Single...
2.B-.Best friend -music
3.C- Cake or Pie - Coffee
4.D - Drink of Choice - Refer answer for 3rd qn
5.E- Essential item you Use every day - love
6.F-favorate color - Blue
7.G-gummy bears or worms - Sorry... Next question pls..
8.Home Town - Cumbum.
9.I-Indulgence - choice இல்லையா....?
10.J- january/february - january
11.K-Kids and their Names - Out of syllabus
12.L-Life is incomplete with out - I
13.Marriage Date - வெறுப்பேத்தாதீங்கப்பா...
14.N - Number of sibilings - ஒரு தம்பி...
15.O-Orange or Apples - ஆப்பிள்...(easy for eating)
16.P- Phobias/fears - Dogs
17.Q-Quote for today - நன்றே செய்..இன்றே செய்...(எனக்குச் சொன்னேன்...)
18.R-Reason to Smile - children
19.S-Season - மழை/பனி/க்காலம்...
20.T-Tag4 People - MAGESH
21.U-Unknown fact about me - If i donno, how can i say that is fact ???
22.V-Vegetable you won't Like - கருணைக்கிழங்கு
23.W-worst Habit - sleeping
24.X- Xrays you had - ya. 4th standard arm fracture
25.Y-Your favorate Food -  தோசை...தோசை..தோசை....
26.Z-Zodiac sign - மேஷம்


அன்புக்குரியவர்கள் - அப்பா, அம்மா, தம்பி மற்றும் நண்பர்கள்..
ஆசைக்குரியவர் - கிடைத்ததும் சொல்கிறேன்...
இலவசமாய் கிடைப்பது - அறிவுரை and Ideas
ஈதலில் சிறந்தது - கல்வி...
உலகத்தில் பயப்படுவது - எனக்கு தான்...
ஊமை கண்ட கனவு - கஷ்டம்தான்
எப்போதும் உடன் இருப்பது - அன்பு
ஏன் இந்த பதிவு - ஹேமா,சரவண குமரன்,கயல்விழிநடனம் அழைத்ததால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது - கல்வி...
ஒரு ரகசியம் - சொல்ல முடியாது.
ஓசையில் பிடித்தது - தாளிக்கும் ஓசை
ஔவை மொழி ஒன்று -அறம் செய விரும்பு.

4 comments:

  1. நன்றி தமிழ்ப்பறவை :-)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சரவண குமரன்...

    ReplyDelete
  3. அண்ணா வாழ்த்துக்களும் நன்றியும்.

    எனக்குச் சிரிப்பு.எதுக்குன்னா சாப்பாட்டு ராமன் மாதிரி,தோசை தோசை தோசை ,தாளிப்புச் சத்தம் சொன்னதுக்கு.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஹேமா...
    ஏன் மூணுதடவை தோசை போட்டேனா, மூணு வேளையும் தோசை சலிக்காமல் சாப்பிடுவேன்...

    ReplyDelete