Saturday, September 5, 2009

லைலாவுக்கு என்னாச்சு…

Copy of scan0001

   இப்படத்திற்கு வசனம் தேவையில்லை….

பென்சில்,ரப்பர்,பேப்பர்,ஆனந்தவிகடன் அட்டைப்படம்…

20 comments:

  1. ரொம்ப நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. நல்லாருக்குங்க. :)

    ReplyDelete
  3. "லைலா ஓ லைலா....”(குர்பானி பாட்டு).லைலா மாதிரியே இருக்கு.
    அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க.

    ReplyDelete
  4. மிகவும் அருமையாக வரைந்திருக்கிறீர்கள். எனக்கென்னமோ லைலாவின் சில மேனரிஷங்கள் (தமிழில் என்ன) மிகவும் பிடிக்கும்.

    கிசுக்கிசுக்களில் அதிகம் அடிப்படாமல் சில நல்லப்படங்களில் நடித்ததுடன் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.

    சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு இலவச கண்சிகிச்சை முகாமில் கலந்துக்கொண்டதாக பத்திரிகையில் படத்துடன் செய்தி வந்திருந்தது.

    ReplyDelete
  5. டைட்டானிக் ஹீரோ வரைஞ்ச மாதிரியே இருக்குதுங்க...

    பேப்பர் பென்சில் மட்டும் யூஸ் பண்ணி படம் வரைவது கொஞ்சம் கடினம்...

    ReplyDelete
  6. இதற்கு சாலமன் பாப்பையா சாயலில்

    சொல்வதென்றால் அருமை அற்புதம்

    ReplyDelete
  7. @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி ஆதி சார்...
    @மிஸஸ்.ஃபைஸாகாதர்...
    நன்றி மேடம்...
    @கார்த்திக்...
    நன்றி கார்த்திக்...
    @ரவிஷங்கர்...
    நன்றி சார்...படத்தைப் பார்த்ததும் குஷியில் பாட்டா...? :-)
    @மஞ்சூர் ராசா...
    நன்றி ராசா வருகை,வாழ்த்துக்கும் மேலதிகத் தகவலுக்கும்...
    @அகல் விளக்கு...
    நன்றி அகல்விளக்கு...படத்துல இருக்கிறது கேத் வின்ஸ்லெத் இல்லை. லைலாதான்...:-)

    @தியாவின் பேனா...
    நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்...ஐயாவின் வாயில் இருந்து வாழ்த்து கேட்டது...

    ReplyDelete
  8. லைலாவுக்கு கல்யாணம் ஆச்சு.

    நல்லா வரைஞ்சிருக்கீங்க.. பாஸ்

    ReplyDelete
  9. @தர்ஷினி...
    நன்றி தர்ஷினி...

    @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    @கார்க்கி...
    நன்றி கார்க்கி...

    @D.R.அசோக்...
    நன்றி அசோக்...

    ReplyDelete
  10. Nice one Parani. Laila looks bit chubby and bit sad... but looks good..lip only shows she is laila :)

    ReplyDelete
  11. டைட்டில பார்த்து தாவி வந்தேன் பாஸ் :)

    இன்னும் கண்ணுலயே நிக்கிறாங்க -
    முதன்முதலாய், பார்த்தேன் ரசித்தேன் அப்புறம் அள்ளி தந்த வானத்து ஃபிகரா இருந்து, நந்தா விளக்கா ஒளிக்கொடுத்துக்கிட்டிருந்தவங்க டப்புன்னு எந்த பிதாமகனோடயோ கல்யாணம் கட்டிக்கிட்டுபோய்ட்டாங்க !
    :)

    ReplyDelete
  12. நல்லாயிருக்கு இந்த லைலா ;))

    கலக்குறிங்க தல ;))

    கவிதை, ஓவியம்,,,இன்னும் என்ன எல்லாம் இருக்கு ;)

    ReplyDelete
  13. @கோசி...
    நன்றி கோசி...
    //Laila looks bit chubby and bit sad.//
    லைலா சோகமா இருக்கிற மாதிரியான சிச்சுவேஷனைத்தான் வரைஞ்சுருக்கேன்.. ‘நந்தா’ படத்துல வர்ற கேரக்டர்...லைலாவை விட அந்த சோக உணர்ச்சி படத்துல கொண்டுவர ட்ரை பண்ணேன். அதனாலதான் தலைப்பு கூட ஓவியத்தின் கேள்வி போல ‘லைலாவுக்கு என்னாச்சு’ன்னு வச்சேன்.

    @ஆயில்யன்...
    வருகைக்கு நன்றி... நீங்களும் என்னமாதிரிதான் போல.. விட்டா லைலா புராணமே பாடிருவீங்க...நானும் பார்த்தேன் ரசித்தேன்ல தான் விழுந்தேன்...

    @ கோபிநாத்...
    நன்றி கோபிநாத்...
    வேறேதும் இல்லை.. இருக்கிறதே நுனிப்புல் மேய்ச்சல்தான்...

    @மண்குதிரை...
    வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  14. அண்ணா லைலா இன்னும் அழகு.இன்னும் நல்லா வரைந்திருக்கலாம்.உங்களால் முடியும்.என்றாலும் அழகுதான் வாழ்த்துக்கள்.

    அண்ணா,தொடர் பதிவுக்கு உங்களைக் கூப்பிட்டு இருக்கேன்.வாங்க.

    ReplyDelete
  15. >>லைலாவை விட அந்த சோக உணர்ச்சி படத்துல கொண்டுவர ட்ரை பண்ணேன். அதனாலதான் தலைப்பு கூட ஓவியத்தின் கேள்வி போல ‘லைலாவுக்கு என்னாச்சு’ன்னு வச்சேன்.

    I thought, you drawn it wrongly and to overcome it, you kept the title :-)

    Appa nallathan irrukku...

    ReplyDelete