Friday, September 4, 2009

சாயல்களின் சாயல்

சாயல்களின் சாயல்

மூக்கு என்னை மாதிரி

கண்ணும், முடியும் அவள் வீட்டு ஜாடை

சுட்டித்தனம் அப்படியே அப்பாதான்

நினைத்து ரசித்ததை

துள்ளிவந்து மடியமர்ந்து

“என்னை மாதிரியே இன்னொரு

பாப்பாப்பா…” என

கண்ணாடியைக் காட்டி

கலைக்கிறாள்…

13 comments:

  1. enakku ennamo ithu mathiri kavithaikal patippathu suka anupavam tharukirathu

    ReplyDelete
  2. குழந்தைங்க கேக்குறத தட்டாம செஞ்சுடனும். இல்லன்னா சாமிக்குத்தம் ஆகிடும்....:)

    ReplyDelete
  3. நல்லா இருக்குண்ணா!

    ReplyDelete
  4. ஊற மறந்த ஊற்றுகளாய்
    செயல் மறந்து ..........................
    சோகத்துள் குடி போய்
    மாயும் வாழ்வு

    ReplyDelete
  5. //“என்னை மாதிரியே இன்னொரு
    பாப்பாப்பா…” என
    கண்ணாடியைக் காட்டி
    கலைக்கிறாள்…//

    அருமை அன்பரே...

    ReplyDelete
  6. அற்புதமான குழந்தை சாயல்,கவிதை!

    ReplyDelete
  7. @மண்குதிரை...
    மிக்க நன்றி மண்குதிரை...எனக்கும்தான்.

    @ரவிஷங்கர்...
    நன்றி ரவிஷங்கர் சார்...

    @கார்த்திக்...
    நன்றி கார்த்திக்...

    @மகேஷ்...
    //குழந்தைங்க கேக்குறத தட்டாம செஞ்சுடனும். இல்லன்னா சாமிக்குத்தம் ஆகிடும்....:)//
    அடப்பாவி.. இதுக்கு இப்படி வேற அர்த்தம் எடுத்துக்கிறீங்களா...?
    ரசித்தமைக்கு நன்றி மகேஷ்...

    @கவிக்கிழவன்...
    வருகைக்கு நன்றி... ஆனா நீங்க சொல்ல வந்ததுதான் என்னன்னு புரியலை.கொஞ்சம் விளக்கலாம்...

    @அகல்விளக்கு...
    தொடர் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி அகல்விளக்கு...

    @கோபிநாத்...
    வாங்க தலை ...நன்றி...

    @ராஜாராம்...
    மிகச் சரியாகப் பிடித்துவிட்டீர்கள் கவிதையை.. மிக்க நன்றி ராஜாராம்...

    ReplyDelete
  8. குட்டிக் குட்டிக் கவிதைகள்....
    சாயலோடு உங்களை மாதிரியோ !

    நல்லா இருக்கு அண்ணா.

    ReplyDelete