இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பெரிய ட்ராயிங் போர்ட் வாங்கிய பிறகு ஆரம்பித்த படம்.90 சதம் முடித்தபின் தெரிந்தது...உடலுக்கும், கால்களுக்கும் விகித அளவு சரியில்லையென. பிறகு கால்களை வெட்டி, மறுபடியும் ஒட்ட ஆரம்பித்தேன். வீடு மாற்றும் போது போர்டிலிருந்து, உடைந்த கால்களிலேயே தாவி ஃபைலுக்குள் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டது. இப்போதிருக்கும் கமிட்மெண்ட்டுகளில்(நண்பர்களுக்கானது) இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதை எடுக்க முடியாது. அதனால் முடிவுறாத நிலையிலேயே போஸ்ட் செய்கிறேன்...ரொம்ப விரும்பி ஆரம்பிச்சுச் செய்த படம்...:(
ரெஃபரென்ஸ் படம்: உறுபசி நாவலின் அட்டை...
8B and 6B in cartridge
ரெஃபரென்ஸ் படம்: உறுபசி நாவலின் அட்டை...
8B and 6B in cartridge

nalla vanthirukku... vaalththukkal
ReplyDeletenalla vanthirukku... vaalththukkal
ReplyDeleteபடம் அருமையா வந்திருக்கு.
ReplyDelete@மதுரை சரவணன்....
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்...!
@சே,குமார்...
நன்றீ... நண்பரே...!