Friday, January 27, 2012

சித்திரசந்தை பெங்களூர்

ஆண்டுக்கொருமுறை பெங்களூர் சித்ரகலா பரீஷத் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் ,சித்ரசந்தை என்னும் ஓவியக் கண்காட்சி சித்ரகலாவால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கு செல்க...
http://chitrasanthe.com/

சென்றமுறை நடந்த போது, நான் பெங்களூரில் இருந்தாலும் தவறவிட்டுவிட்டேன். இம்முறை எனது 10 ஓவியங்களையும் காட்சிக்கு வைக்கிறேன்.விருப்பமும், நேரமும் இருப்பவர்கள் தவறவிடாதீர்கள்...

கூடையுடன் ஒரு தேவதை நீர்வண்ண ஓவியம்

புகைப்பட உதவி: நண்பர் ப்ரவீண்

A4 arches watercolor paper

4 hours

Thursday, January 26, 2012

பழங்கள் நீர்வண்ண ஓவியம்

புகைப்பட உதவி:நண்பர் கார்த்திகேயன்
A4 Arches watercolor paper
6 hours
ஷ்ஷ்ஷப்பா.... கொன்னுடுச்சு டீட்டெயில்ஸ்...
aகிட்டத்தட்ட முழுவதுமே wet in wet technique இல் வரைந்தது

Wednesday, January 25, 2012

கோழிக்குஞ்சு நீர்வண்ண ஓவியம்

 முன்குறிப்பு: பதிவெழுத வந்த நான்காவது ஆண்டில் இப்போதுதான் 150வது பதிவைத் தொடுகிறேன் ;) சமீபத்திய 80 பதிவுகள் அனைத்திலும் ஓவியம் மட்டுமே பிரதானம் என்பதில் பெருமகிழ்வு:)))

 புகைப்பட உதவி: நண்பர் முரளிதரன் அழகர்
வாட்டர்கலர் இன் A4- Arches watercolor paper
4 hours

Monday, January 23, 2012

மஹாபலிபுரம்-நீர்வண்ண ஓவியம்


  நண்பர் மகேஷ்ரவி எடுத்த புகைப்பட உதவியுடன், A4 அளவு Arches watercolor பேப்பரில் செய்த நீர் வண்ண ஓவியம். நேரம் 2.30 மணிநேரம்

Thursday, January 19, 2012

பிடித்த சும்மாட்ராக்கள் 17ஜன12 முதல் 19ஜன12 வரை(ந்தவை)

பிடித்த சும்மாட்ராக்கள் 17ஜன12 முதல் 19ஜன12 வரை(ந்தவை)
 எல்லாமே A5 கேன்சன் ஸ்கெட்ச் புக்கில் வரைந்தவை.
முதலில் வரைந்த ப்ரெட்ஜாம் , பென்சில்ஜாம்மர்ஸ் தளத்தில் featured செய்யப்பட்டு அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
பிற்சேர்க்கை: முதலில் வரைந்த ப்ரெட்ஜாம் , பென்சில்ஜாம்மர்ஸ் தளத்தில் featured செய்யப்பட்டு அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
http://penciljammers.com/photo/photo/listFeatured

Sunday, January 8, 2012

வாட்டர்கலர் முயற்சிகள் மற்றும் பெங்களூர் லால்பாக்-08ஜன2012

   இன்று பென்சில்ஜாம் நிகழ்வு பெங்களூர் லால்பாக்கில்,. வழக்கம்போல்  தாமதமாகச் சென்றேன். 15 பேர் சேர்ந்தாலும் கட்டிப் பிடிக்க இயலாத பெரிய மரமான சில்க் காட்டன் மரத்தினருகே அமர்வு. ரெனால்ட்ஸ் பென்னில் வரைந்தது.


கீழே இருக்கும் படங்கள் வாட்டர்கலர் முயற்சிகள். சும்மா ட்ராவிற்காக வரைந்தது.