Friday, January 27, 2012

சித்திரசந்தை பெங்களூர்

ஆண்டுக்கொருமுறை பெங்களூர் சித்ரகலா பரீஷத் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் ,சித்ரசந்தை என்னும் ஓவியக் கண்காட்சி சித்ரகலாவால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கு செல்க...
http://chitrasanthe.com/

சென்றமுறை நடந்த போது, நான் பெங்களூரில் இருந்தாலும் தவறவிட்டுவிட்டேன். இம்முறை எனது 10 ஓவியங்களையும் காட்சிக்கு வைக்கிறேன்.விருப்பமும், நேரமும் இருப்பவர்கள் தவறவிடாதீர்கள்...

3 comments:

  1. எல்லா ஓவியங்களும் தூள் மச்சி...அதுல ஸ்பெச்ல் எதுன்னு உனக்கே தெரியும் ;-)

    ReplyDelete
  2. உங்களுக்கான ஸ்டால் எண் என்ன? வர முயன்றிடுகிறேன்.

    ReplyDelete
  3. வந்திருந்தேன். எனது உறவினருக்கும் ஸ்டால் கிடைத்திருந்தது. அவர் மூலமாக சமீபத்தில்தான் இந்த நிகழ்வு குறித்து அறிய வந்திருந்தேன். முதல் முறையாகப் பார்த்து வியந்து போனேன். 2000 ஸ்டால்களில் உங்களை எப்படித் தேட எனத் தெரியவில்லை:(!

    ReplyDelete