கடந்த ஒரு வருடமாக என்னுடன் அலுவலகத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பவன் என் நண்பன் சுரேஷ்...(என் மொக்கைகளைச் சகித்துக் கொண்டிருப்பவன்) எனது ஓவியங்களுக்கு நல்ல ரசிகன். மிகச் சரியாக கிரிட்டிசைஸ் பண்ணுவான். தேவைப்படும் நேரங்களில் என்கரேஜூம் செய்வான்.சமீப காலமாக ‘நீ கலைஞன்டா’ எனப் பாராட்டுகிறான்(இல்லை கலாய்க்கிறான்)....
நீண்ட நாட்களாக அவனது உருவப்படம் வரைந்துதரச்சொல்லியிருந்தான். இரு நாட்களுக்கு முன் வீட்டில் சிறுவிருந்து வைத்தேன். விருந்தின் முடிவில் அவனை அமரவைத்து, லைவ்வாக பேசிக் ஸ்கெட்ச் செய்தேன் ஐந்து நிமிடத்தில். பின் இன்று ஃபோட்டோவை வைத்துப் படத்தை மெருகேற்றினேன். 8B and EE steadler pencils in cartridge paper. சற்றுப் பெரிய படம்தான்...திருப்தி யில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்துவிடலாம்...
இன்னொரு பெரிய போர்ட்ரெய்ட் 80 சதம் முடிந்து பெண்டிங்கில் ஒருவாரமாகக் கிடக்கிறது. இந்த வீகெண்டில் முடிக்க வேண்டும்...

புகைப்படத்தில் சட்டையில்லாமல் இருப்பதால், இங்கு தரமுடியாது.
ReplyDeletehttp://www.facebook.com/photo.php?fbid=2105383913710&set=a.1636931202685.85039.1218873400&type=1&theater இங்கு அவனைப் பார்க்கலாம்...
புகைப்படம் தத்ருபமாக உள்ளது .வாழ்த்துக்கள்
ReplyDeleteநிழற்படம் போன்றதொரு நேர்த்தி. பாராட்டுக்கள்.
ReplyDeleteபடம் நேர்த்தியாய் இருக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துகள்....
ReplyDeleteதங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாருங்கள்...
என் வலைத்தளத்தில் புதிய அறிவிப்பு பாருங்கள்....
டி.இமான் ஜாடையில் இருக்கிறார். நல்லா இருக்கு.
ReplyDeleteபுகைப்படம் தத்ருபமாக உள்ளது .வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்.