ட்விட்டர் நண்பர் @பிளிறல் என்னும் பாலாவின் ஃபேஸ்புக்கில் இப்படத்தைப் பார்த்ததிலிருந்து ஒரு அரிப்பு.இதனை ஸ்கெட்ச் செய்துவிட வேண்டுமென,
போனவாரம், அவர் வீட்டுக்கு அவரையும், அவர் மகள் யாழினியையும் பார்க்கலாமென, நானும், அண்ணன் TBCD உம் திட்டமிட்டோம். ஞாயிறு சந்திப்பு என முடிவானது. வெள்ளியன்று திடீரெனத் தோன்றிய யோசனை, ஏன் அவரும், அவர் மகளும் இருக்கும் ஃபோட்டாவை வரைந்து ஃப்ரேம் பண்ணித் தரலாமேவெனெ. போன வெள்ளி இரவு, சனி இரவு எவ்வளவு முயன்றும் முடிக்கமுடியவில்லை. வெறுங்கையோடு போய் விருந்து சாப்பிட்டு விட்டு வந்தேன். ஒருவாரம் கழித்து இன்று இரண்டு மணிநேரம் செலவழித்து படத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்தபின்தான் சாப்பிட்டதே செரித்தது எனலாம்.
பாலா இதில் கொஞ்சம் ஒல்லியாக வரைந்துவிட்டேன்.:) ஆனால் நான் முக்கியமாக நினைத்தது, இருவரின் எக்ஸ்பிரஸன்ஸ்தான்...பாலாவின் ஃபோட்டோவுக்கான சிரிப்பும், கேமராவைப் பார்த்து ‘என்னவோ ‘ எனச் சற்றே மிரளும் யாழினியின் எக்ஸ்பிரஸனும்தான்... அதை முக்கியமாகப் பதிவாக்க நினைத்தேன். பரவாயில்லை. ஓரளவுக்குக் கொண்டுவந்துவிட்டேன் என நினைக்கிறேன்....
இப்படத்தில் எனது சிரமங்கள்....முதலாவது ஒரே போர்ட்ரெய்ட்டில் இரண்டு முகங்கள்... இரண்டாவது வழக்கமாக வரைவதைவிடப் பெரியசைஸ் A2 size( 59x42 cm) ...easel இல் வைத்து வரைகையில், கை, தோள் வலி பின்னிவிட்டது.
பென்சிலும் கரைந்துவிட்டது... முடிவில் பார்க்கையில் ஒரு சிறு திருப்தி...
பார்வைக்கும், ரசிப்புக்கும் நன்றி...
பெரிய சைஸ் என்பதால், ஸ்கேன் செய்ய முடியவில்லை. என் மொபைல்கேமராவில் படமெடுத்துப் போட்டிருக்கிறேன்.மன்னிக்கவும்....
8b and EE steadler pencil....

WOW! you have reached great heights !! Very happy to see the wonderful progress in recent times. Sorry that I am unable to write or visit blogs for the past few months due to change of circumstances. Please keep up the vigour :))
ReplyDeleteBest wishes
Wow... Very Nice.
ReplyDeleteஉங்கள் கை வண்ணம் மிக அருமை, ஆனால் அதை விட அருமை உங்கள் மன அழகு. அங்கு நான் அன்பைத்தான் பார்க்கிறேன் :))
ReplyDeleteamas32
@கபீரன்பன்....
ReplyDeleteமிக்க நன்றி சார்.உங்கள் பணிகளுக்கிடையிலும் வந்து ஊக்கம் தந்தமைக்கு...
@பரிவை சே குமார்...
நன்றி நண்பரே.தங்கள் ஊக்கம் உற்சாகமளிக்கிறது...
@MS...
முதல்வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி MS....!
Speechless...No words for your love mapla.... This Drawing is mounted in my living room :)
ReplyDelete