வெகுநாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பனுக்காக...
இந்தோரில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் வேலை பார்த்தவன். இருவரும் ஒரே பாஸின் கீழ் வேலை பார்த்தோம். இவன் அங்கு சீனியர் என்பதால் ஸ்டேண்டர்ட்ஸ், வழிமுறைகள் இன்னும் பல உதவிகள் செய்தவன்.இப்படம் அவனுக்குத் திருப்தி தந்ததா தெரியவில்லை...:(
இப்படம் கொஞ்சம் பெரிய அளவில் செய்தது. A2 size (59x42 cm).. my favorite 8B steadler pencil....
என் ஸ்கேனரில் ஸ்கேன் செய்ய இயலாததால், என் மொபைல் கேமராவில் படமெடுத்துப் போட்டுள்ளேன். மிகக் கஷ்டப்பட்டு செய்த உடைகள், முடி இன்னும்பல நுணுக்கமான டீட்டெய்லிங் வேலைகளை இதில் உங்களால் பார்க்கமுடியாது என்பது என் வருத்தம். :(
இருந்தும் உங்கள் பார்வைக்கு.... பார்வைக்கும், ரசிப்புக்கும் நன்றிகள்...!

நல்லாருக்கு ...
ReplyDelete@தினேஷ்குமார்...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பரே...!
அசித்து மாதிரியே இருக்கார்
ReplyDelete