Sunday, November 23, 2008

ச்சும்மா போட்ட படம்...


 ச்சும்மா போட்ட படம்...'அண்ணாமலை' சீரியல் டைட்டில் பாடல்ல வந்த ஒரு பெரியவரின் படம்.ஒரு இன்ஸ்டன்ட் ஓவியம் அவ்வளவுதான்.

36 comments:

  1. அருமையான படம் தமிழ்.. அண்ணாமலை சீரியலின் சக்தி சரவணன் கேமிராவின் ஏரியல் ஷாட் அப்படியே கண்முன் வருகிறது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ஆஹா நல்லா வரைஞ்சு இருக்கீங்களே

    ReplyDelete
  3. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி வெண்பூ மற்றும் முரளி சார்...
    (அந்த ஏரியல் வியூ தெரியுதா வெண்பூ...அப்போ படம் ஓ.கே தான்)

    ReplyDelete
  4. //அந்த ஏரியல் வியூ தெரியுதா வெண்பூ...அப்போ படம் ஓ.கே தான்)//

    நல்லாவேத் தெரியுது சகா.. நல்ல வரைஞ்சிருக்கீங்க..

    ReplyDelete
  5. நன்றி கார்க்கி வருகைக்கும், கருத்துக்கும்

    ReplyDelete
  6. தமிழ்பறவை அண்ணா,
    அசத்துறீங்களே!"ஒரு ஓவியம் வரையத்தொடங்கியிருக்கிறேன்."என்று அன்று சொன்னீங்களே.அது இவரைத்தானா?ரொம்ப இயல்பா அழகா இருக்கார்.என்னன்னு சொல்லத்தெரில.ஆனா Full Rating பண்ணியிருக்கேன்.

    அதுசரி,ஒரு கற்பனைல நீங்க வயசு போனா இப்பிடித்தான் இருப்பீங்கன்னு நினைச்சீங்களோ!

    ReplyDelete
  7. நல்லா காட்ரீங்க படம்

    அருமை

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை ,

    படம் நல்ல இருக்கு. நமக்கு படம் வராது.


    தமிழ்ப்பறவை ,

    //டாஷ்போர்டில் புதுப்பிக்கப் படமாட்டேன் என்கிறது. (ஆர்.எஸ்.எஸ் ஃபீட் ஐச் சோதிக்கவும்)//

    மேல் உள்ள மறுமொழியை என்னுடைய "வாரணம் ஆயிரம்" பார்த்தேன்.
    புரியவில்லை .நான் எங்கு போய் என்ன செய்ய வேண்டும் இடம் சுட்டி பொருள் விளக்குக . நான் அப்படியே செய்கிறேன்.

    அந்த செய்முறையை "வாரணம் ஆயிரம்" கமேண்டிலேயே போடவும் .மறுபடியும் சொல்கிறேன் அந்த செய்முறையை "வாரணம் ஆயிரம்" கமேண்டிலேயே போடவும்

    நன்றி

    ReplyDelete
  9. அருமை ,
    எப்படினா இப்படியெல்லாம் கலகுறீங்க .
    என்னமோ போங்க .
    சரி தலைவர் அடுத்து என்ன வரைவதாக உத்தேசம்

    ReplyDelete
  10. \\ச்சும்மா போட்ட படம்\\

    உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்ப அதிகம்..

    நமக்கெல்லாம் 'மு' போட்டு மாங்காய் வரைய மட்டுமே தெரியும்..

    ReplyDelete
  11. வாங்க ஹேமா, அதிரை ஜமால், ரவிஷங்கர், தனா, அரவிந்த் அனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    //அசத்துறீங்களே!"ஒரு ஓவியம் வரையத்தொடங்கியிருக்கிறேன்."என்று அன்று சொன்னீங்களே.அது இவரைத்தானா?ரொம்ப இயல்பா அழகா இருக்கார்.என்னன்னு சொல்லத்தெரில.ஆனா Full Rating பண்ணியிருக்கேன்.//

    அது வேறு...அது இன்னும் முடிவுறவில்லை. அலுவலகப்பணி அதிகமாகி விட்டது. ஃபுல் ரேட்டிங்குக்கு நன்றி.

    //அதுசரி,ஒரு கற்பனைல நீங்க வயசு போனா இப்பிடித்தான் இருப்பீங்கன்னு நினைச்சீங்களோ//

    இருக்கலாம்...

    //சரி தலைவர் அடுத்து என்ன வரைவதாக உத்தேசம்//
    விரைவில் வரலாம். வரவும் பார்த்துக்கொள் தம்பி...
    //உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்ப அதிகம்..

    நமக்கெல்லாம் 'மு' போட்டு மாங்காய் வரைய மட்டுமே தெரியும்..//
    நன்றி அரவிந்த்..நானும் அப்படித்தான் ஆரம்பித்தேன்.

    ReplyDelete
  12. நான் ஆரம்பிக்க மாரியாத்தா போடா தங்களை பக்தியுடன் அழைக்கிறேன் .
    மற்றும் மு போட்டு மங்கா எப்படி வரையறது என்பதை நமது வகுப்பின் முதல் படமாக வைத்துகொள்வோம் .
    என்ன எவன் மாரியாத்தா சுழி என்கிறானே என்று பர்கீரீங்களா .
    எவ்வளவு நாள் தாங்க பிள்ளையார ஆரம்பிக்க கூப்பிடுவது .
    அதன் எங்க குல தெய்வம் மாரியாத்தாவ அழைத்தேன் .

    ReplyDelete
  13. ச்சும்மா வரைந்த்ததே இப்படியா?
    Really superb,
    நீங்க உண்மையில‌ எல்லா படமும் ரொம்ப அழகா வரையரீங்க.

    << அதுசரி,ஒரு கற்பனைல நீங்க வயசு போனா இப்பிடித்தான் இருப்பீங்கன்னு நினைச்சீங்களோ! >>

    ஆமா, வயசானா இவ்வளோ அழகாவாண்ணா இருப்பீங்க? :(


    எல்லோரும் சொல்றத பாத்தா serial வந்த தாத்தா மாதிரியே வரைந்திருகிறீர்கள் என்று நம்புகிறேன்.
    நான் T.V ye பாக்கறது இல்ல..

    ReplyDelete
  14. படம் அருமையா இருக்கு!!!

    ReplyDelete
  15. இன்ஸ்டன்ட் ஓவியம் என்றாலும் அதில் உயிரோட்டம் இருக்கிறது நண்பரே ..

    ஓவியம் மிக அருமை ....

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  16. அருமையான ஓவியம்!
    ஓவியம் கத்துக்கிட்டீங்களா!
    தேவா.

    ReplyDelete
  17. ஹை படம் நல்லா இருக்கு.. ஆமா படம் பேர் என்ன?

    ReplyDelete
  18. நானும் களத்துல எறங்காம உடமாட்டீங்க போல தெரியுதே.. வர்றேன், வர்றேன்.. பழைய படங்களை நோண்டி பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே என்னிய ஆல்ரவுண்டர்னு புகழ்ந்து தள்ளிக்கினு இருக்காங்க.. இத்தயும் ஏன் உட்டு வைக்கணும்.?

    நீங்க பயப்புடாதீங்க.. உங்க படம் நல்லாவேயிருக்குது.!

    ReplyDelete
  19. நீங்க ரொம்ப நல்ல ஓவியர்தான்...தமிழ்பறவை.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  20. பூச்சிப்பாண்டி, தர்ஷினி, விஷ்ணு, கபீஷ், தேவன்மயம்,பூர்ணிமா சரண், தாமிரா, அன்புடன் அருணா அனைவரின் வருகை மற்றும் வாழ்த்துக்கு நன்றிகள்...

    //நான் T.V ye பாக்கறது இல்ல..// நல்ல கொள்கை தர்ஷினி.

    //ஓவியம் கத்துக்கிட்டீங்களா//
    முறையா இல்லை. சும்மா கிறுக்கிப் பழகுனதுதான் தேவா.

    // ஆமா படம் பேர் என்ன?//
    ச்சும்மாதான்


    //பழைய படங்களை நோண்டி பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே என்னிய ஆல்ரவுண்டர்னு புகழ்ந்து தள்ளிக்கினு இருக்காங்க.. இத்தயும் ஏன் உட்டு வைக்கணும்.?//
    வாங்க‌ தாமிரா... க‌ள‌த்துல‌ இற‌ங்குங்க‌...அடிச்சுஆட‌லாம்.

    ReplyDelete
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  22. பகிர்வுக்கு நன்றி தர்ஷினி...
    //லக்ஷ்மி, ரமணிசந்திரன், அனுராதா ரமணன்//
    இந்த வகையில நான் ரமணி சந்திரனோட ரெண்டு,மூணு நாவல்தான் படிச்சிருக்கேன். அதுல ஒண்ணு 'நந்தினி'('சுந்தர புருஷன்' படக்கதை என ஞாபகம்)
    //விவேகானந்த்தரோட "ராஜயோகம், பக்தியோகம்//
    இந்த வகை தொட்டதே கிடையாது.
    அப்புறம் ஆலிவர் ட்விஸ்ட்... பல ஆங்கிலப்பதங்களை அறிமுகப் படுத்திய ஒன்று....
    //ஒ.ஹென்றி யோட "கடைசி இலை//
    இந்தப் புத்தகம் அவ்வளவா கேள்விப்பட்டதில்லை. அடுத்த பாகம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  24. படிப்பதற்கு மனம் இருந்தால் படித்துவிடலாம் .
    எனக்கு அந்த மனம் இருப்பதால் என்னவோ தெரியவில்லை .
    உங்களை போன்ற படித்தவர்களை படித்து கொண்டு இருக்கின்றேன் .
    நன்றிகள் கோடி உங்கள் படிப்புகளின் விவாதங்கள் பல மயில்கள் ஓடி வெற்றி பெற வாழ்த்துகள் .

    ReplyDelete
  25. வாங்க தர்ஷினி...
    ஒரு வழியாக பின்னூட்டத்திலேயே பதிவை முடிச்சிட்டீங்க.
    //ஆனா சமையல் குறிப்புகளும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..இன்னும் முடிவு பண்ணல..(என்ன பண்றது எல்லாரும் சமையல் நல்லா இருக்குன்னு புகழ்ந்துதள்ளிறாங்க..! நம்புங்கப்பா..plz)
    // நம்பிட்டோம்... தாராளமா சமையல் குறிப்பு பகுதி ஆரம்பிங்க.(எங்க வீட்டுல இருக்கிறவங்க அதைப் படிக்க விடாம நான் பாத்துக்குறேன்...)
    என்னங்க ஏடாகூடமாப் படிச்சிருக்கீங்க... இந்த லிஸ்ட்டுல நான் படிச்சது 'பதவிக்காக' மட்டும்தான். (அதுல ஒரு கதாபாத்திரப் பேருதான் ' முதல்வன்' படத்துல வந்த அரங்கனார் அப்படின்னு நினைக்கிறேன்)
    இந்தப் புத்தகங்கள், எழுத்தாளர்கள் எல்லாம் நானும் படிக்க நினைச்சது. ஆனா இன்னும் வாய்ப்பு கிடைக்கலை. பார்க்கலாம்.
    ஆங்கில நாவல்கள் எனக்கும் தூரம் தான்( ஃபைவ் பாயிண்ட் சம் ஒன், ஒன் நைட் அட் கால் சென்டர் தவிர எதுவும் படிக்கலை.
    //தொடர் பதிவிற்கு அழைத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க...
    //
    தொடர் பதிவிட்டதற்கு நன்றி...

    ReplyDelete
  26. வாழ்த்துக்கு நன்றி தம்பி... என்னோட அலுவலக நேரம் தெரிஞ்சும் இப்படி வாழ்த்துறியே..

    ReplyDelete
  27. அசத்தல்........

    பறவைண்ணே.

    ReplyDelete
  28. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி குடுகுடுப்பையாரே...
    என்னைப் போய் அண்ணன்னு சொல்லிட்டீங்க.. நான் சின்னப்பையங்க...

    ReplyDelete
  29. படம் சூப்பர். (ஆனா சீரியல் பாக்குறதில்லை)


    நயந்தாரா படம் வரைஞ்சா ஈஜியா கண்டுபிடிச்சிடுவேன்!!

    :))))))))))

    ReplyDelete
  30. வாங்க புது மாப்பிள்ளை.. ரொம்ப நாள் கழிச்சு வந்து தலை காட்டி இருக்கீங்க...
    இன்னமும் வீக் என்ட் ஜொள்ளு விட்டுப் போகலையா...?
    'நயந்தாரா என்று அலைவதெல்லாம் வாழ்க்கைக்குப் பயன் தாரா' (எப்போதோ குமுதத்தில் படித்தது) சொல்லிப்புட்டேன் ஆமா...

    ReplyDelete
  31. உங்களின் அடுத்த பதிவுக்காக இவ்வையம் இணையம் மீது விழிவைத்து கத்துக்கொண்டிருகிறது .

    ReplyDelete
  32. நல்லா படம் வரைந்துள்ளீர்கள்..சிறு வயதிலிருந்து பழக்கமோ?.. உங்கள் அனைத்தும் பதிவுகளை படித்தேன். அருமை.. உங்களுக்கு நான் புதியவன்..

    ReplyDelete
  33. பூச்சிப்பாண்டி...
    அலுவலக வேலைச்சுமையில் மூச்சுவிடக்கூட நேரமில்லை... இதிலெங்கே சிந்திப்பது பதிவிடுவது...இப்பதிவு கடைசிக்கு முந்தையதாக இருக்குமென நினைக்கிறேன்... பார்க்கலாம்...

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராம்.சி.எம்
    //சிறு வயதிலிருந்து பழக்கமோ?..//
    ஆம்..நான்காம் வகுப்பிலிருந்து அவ்வப்போது....

    ReplyDelete
  34. ரொம்ப நல்லா இருக்குங்க.. கார்க்கி வலைச்சரத்துல உங்கள அறிமுகப் படுத்தி இருக்கார். அங்கிட்டு இருந்து ஸ்ட்ரெய்ட் மவுஸ் புடிச்சி வரேன்.. :)

    ReplyDelete