Tuesday, September 27, 2011

எங்கேயும் எப்போதும்-எனது பார்வை

என் பார்வையில மட்டுமில்ல, எல்லோர் பார்வையிலயும் அஞ்சலி கொள்ளை அழகு...:)))
கற்றது தமிழ் ஆனந்தியை (நெசமாத்தான் சொல்றியா..??!!!)இன்னும் மிஞ்சமுடியவில்லை...
இவ என் பக்கத்துவீட்டுப் பொண்ணுங்க...
Reynolds black pen in A5 sketch book-one hour
ஒரே ஒரு இடைஞ்சல் , கன்னம் ,உதடு வரையுறப்போ கொஞ்சம் வெட்கப்பட்டேன்...:)))
பார்த்தமைக்கும்,ரசித்தமைக்கும் நன்றி....!

3 comments:

  1. எனக்குப் பிடித்த அஞ்சலியை ஓவியமாய் பார்த்ததில் சந்தோஷம்... அருமை.

    ReplyDelete
  2. நமக்குப் பிடித்த அஞ்சலி எனக்கூறவும் குமார் அவர்களே...
    தொடர் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி தோழரே....!

    ReplyDelete
  3. கன்னம் ,உதடு வரையுறப்போ கொஞ்சம் வெட்கப்பட்டேன்...:)))
    இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரில

    ReplyDelete