செவ்வாய், 20 செப்டம்பர், 2011

சே-உலர்தூரிகை முயற்சி

அக்ரிலிக்ஸ் ஆன் கேன்வாஸ் A4 size
tried dry brush...

தூரிகையில் விஸ்கஸாக வண்ணத்தைக் குழைத்து, அதீத நீர்மத்தன்மையை துணியில் துடைத்து அகற்றிவிட்டுப் பின், தூரிகையிலுள்ள வண்ணமனைத்தையும் உபயோகித்தது. போகப்போக உலர்தீற்றல்கள் வரும். அதன் விளைவுகளையும் பயன்படுத்திக்கொண்டு, பேப்பர்(கேன்வாஸின்) Textureஐயும் பயன்படுத்திக் கொண்டு வரையப்பட்ட சோதனை முயற்சி...
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...

4 கருத்துரைகள்:

சே.குமார் சொன்னது…

அப்படியே அவரைப் போலவே வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பறவை சொன்னது…

தொடர் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றிகள் குமார்....!

Shakthiprabha சொன்னது…

திறமையான ஓவியங்கள் கண்ணை கவர்கின்றன. எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. மனமார்ந்த பாராட்டுக்கள் வலைச்சரத்தில் இப்பதிவை மேலும் சில ஓவியங்களையும் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html

thamizhparavai சொன்னது…

@Shakthiprabha...

அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஷக்திப்ரபா...