Monday, September 12, 2011

யாருப்பா இந்த காபா???

   எனது புது ஃபேஸ்புக் அக்கவுண்டின் முதல் நண்பரான காபாவுக்கு, முன்னரே சொல்லியிருந்தபடி கம்பெனி வழங்கும் அழகிய பரிசு இந்த ஓவியமே...!

பாதி வரையிறப்போ, கன்னம் கொஞ்சம் அகலமாப் போயி எஸ்ரா மாதிரி ஆயிடுச்சு. அப்புறம் சரி பண்ணினேன்.(பண்ணியிருக்க வேணாம்னு சொல்றீங்களா... அதுவும் சரிதான்...)

வலசையின் முதல் வாசகர்களுள் ஒருவரான காபாவும், வலசையும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...

ரெஃபரென்ஸ் படத்தில் அவர் முகத்துக்குப் பின்னால் ஒரு சிங்கம் சிலை இருந்தது. வேண்டுமென்றே தவிர்த்துவிட்டேன். காரணம் தெரியும்தானே... ஒரே ஃப்ரேமுக்குள்ள ரெண்டு சிங்................



8 comments:

  1. மூக்கு வெடைக்க அப்படி என்னத்த பார்க்கிறார் ! :)

    ReplyDelete
  2. சூப்பர்... என்னையும் ஒன்று வரைந்து தரமுடியுமா தோழா?

    ReplyDelete
  3. என். ராஜபாட்டை ராஜா...
    மிக்க நன்றிகள் நண்பரே...

    @பிரியமுடன் பிரபு...

    முதல்வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...!

    ReplyDelete
  4. @செ.சரவணக்குமார்...
    நன்றி நண்பரே...!

    @பாலா...

    அவர்கிட்டத்தான் கேக்கணும்...;)

    ReplyDelete
  5. @மணிஜி...
    முதல்வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மணிஜி...!

    கட்டாயம் வரைந்து தருகிறேன்.கொஞ்சம் டைம் ஆகும். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகள் இருக்கின்றன. மன்னிக்கவும். எனது thamizhparavai@gmail.com க்கு உங்கள் ப்ரொஃபைல் படங்கள் ஒன்றிரண்டு அனுப்புங்கள். இல்லையேல் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தால் நானே தேடித் தேவையானதை எடுத்துக் கொள்கிறேன். நன்றி...!

    ReplyDelete