கார்த்திக்கின் திருமணத்தில்(01செப்2011) கொடுக்க மிஸ் செய்துவிட்டேன். இப்போதுதான் முடித்தேன்.
ஏன் இந்தத் தலைப்புன்னா? அவங்க நிச்சயதார்த்தத்துல ஆர்கெஸ்ட்ராவே இவங்கதான். ரெண்டுபேருமே உண்மையிலேயே நல்லாப் பாடுவாங்க. அவங்க பாடின பாட்டுதான் இது ‘நீ பாதி நான் பாதி கண்ணே...!’ கரோகில மியூசிக் செட் பண்ணியிருந்தாங்க.
ஒன்ஸ்மோர் கேட்டுக்கேட்டு 4 தடவை பாடுனாங்க.
விரைவில் பஸ்ஸில் அந்த வீடியோ கிடைத்தால் போடுகிறேன்.
அன்னைக்கு நிச்சயதார்த்தத்துக்கு, காம்ப்பையரிங் ஐயாதான்... அது பட்டையக் கிளப்புனது தனிக்கதை :)
இந்தப்படம் A2 size கார்ட்ரிட்ஜ் பேப்பரில் 8 ஸ்டெட்லரில் பண்ணியது...
பொண்ணுங்களா...கொஞ்சம் நகையைக் கம்மியாப் போடுங்க...பட்டுப்புடவை, நகைலாம் எஃபக்ட் கொண்டு வரக் கஷ்டமா இருக்குதுல்ல...:(
மாப்பிளையைப்பாருங்க சிம்பிளா ஒரு ஷர்ட்....
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...

Photo azhagu...
ReplyDeletePuthumana thampathikku vazhththukkal.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சே.குமார்....!
ReplyDeleteடீடைல்ஸ் நன்றாக வந்துள்ளன. வாழ்த்துக்கள்.
ReplyDelete