Friday, April 22, 2011

இளையராஜா-White in Black-Music messiah

      முதல்முறையாக கறுப்புத்தாளில்(வெள்ளைத்தாளில் கறுப்பு வண்ணம் பூசிக் காயவைத்தது) வெள்ளை வண்ணத்தில் வரைந்து பார்த்தேன்.இப்படம் நன்றாக வந்ததற்குக் காரணம் இளையராஜா மட்டுமே... ஐ லவ் இளையராஜா
medium-Oil colors(black & white)

13 comments:

  1. அருமை. மிக நன்றாக இருக்கிறது நண்பரே.

    ஐ டூ லவ் இளையராஜா.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.சுட்டுர வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. \\இப்படம் நன்றாக வந்ததற்குக் காரணம் இளையராஜா மட்டுமே\\

    தெய்வத்தை நினைச்சாதலே எல்லாம் அழகாக வரும் ;)

    ReplyDelete
  4. @செ.சரவணக்குமார்...
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...!

    @வேங்கை...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...!

    ReplyDelete
  5. @இராஜராஜேஸ்வரி...

    வருகைக்கும், வாழ்த்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி...

    @ஆனந்தி...

    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஆனந்தி...

    ReplyDelete
  6. @கே. ரவிஷங்கர்...
    மிக்க நன்றி சார்...உங்களுக்கு இல்லாததா? எடுத்துக்குங்க...

    @கோபிநாத்...

    மிக்க நன்றி மாப்பி...!

    ReplyDelete
  7. நல்ல அழகா வந்திருக்கு அண்ணா !

    ReplyDelete
  8. ரசிப்புக்கு நன்றி ஹேமா...!

    ReplyDelete
  9. அருமை! எனக்கும் ராஜாவை வரைவது தான் எளிதாக வரும். ஒருவேளை அவரது இசை வெறியனாக இருப்பதாலோ? ஒரு அன்பான வேண்டுகோள் கையெழுத்தை சிறிதாகப் போடுங்கள். கையெழுத்தின் அளவு ஓவியத்தை "distract" செய்கிறது.

    ReplyDelete
  10. மிக்க நன்றி மீனாட்சிசுந்தரம் சார். இதுல கொஞ்சம் கஷ்டப் பட்டுத்தான் போனேன். கொஞ்ச டீட்டெயில்ஸ்க்குள்ள, ராஜா மாதிரித் தெரியணும்னு. படம் நல்லா வந்த சந்தோஷத்துல பேர் எழுதிட்டு போஸ்ட் பண்ணிட்டேன். அப்புறம்தான் உரைச்சது. ரொம்பப் பெரிசா இருக்குன்னு. அழித்துவிட்டு மாற்றிவிட ஏற்கெனவே நினைத்திருந்தேன். சரி செய்துவிடுகிறேன். நன்றி...

    ReplyDelete