Monday, April 4, 2011

கிராமக் காட்சிகள்-Live sketches by pen

          யுகாதி விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கு கிறுக்கியவைகளில் சில.


A5 sheet- Ball point pen

    இது ஊருக்கு வெளியே உள்ள நீர் வற்றிய கண்மாயில் இருக்கும் ஈஸ்வரன் கோயில்.
       என் வீட்டுக் கதவு வழியே வெளிப்பார்வைத் தோற்றம்

  முந்தைய படத்தில் உள்ள தகரக் கூரையின் கீழே (இன்னொரு கோணத்தில் வரைந்தது. மாடுகள் உள்ள கொட்டம். அவை ஓரிடத்தில் நில்லாததால், அவைகளை வரைய நினைத்துப் பின் முடிவை மாற்றிக் கொண்டேன்).

      மாடுகளின் gesture ஸைத் தனியாக வரைந்தது.
எனக்குக் கிடைத்த மாடல் (சகோதரர் மகன்). தூங்கும்போதுதான் நன்றாக வரைய முடிந்தது.
    இவர்தான் அந்த மாடல், நிமிஷத்துக்கு 10 போஸ் கொடுத்தார். அவ்வளவு சீக்கிரம் வரைய முடியலை. அதான் தூங்கிறப்ப வரைஞ்சது முந்தைய படம். :)

6 comments:

  1. நல்லாயிருக்கு ராசா ;)

    ReplyDelete
  2. மிக்க நன்றி கோபி மாப்பி....!

    ReplyDelete
  3. ஆதவா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"கிராமக் காட்சிகள்-Live sketches by pen":

    மிக அருமையாக இருக்கிறதுங்க. நல்லா ஸ்கெட்ச் பண்றீங்க/

    ReplyDelete
  4. ஆதவா.... மிக்க நன்றி,,,.... உங்கள் கருத்துரைகள் மட்டும் வெளியாகமாட்டேன் என்கிறது. தெரியவில்லை....
    வாழ்த்துக்கு நன்றி....இங்கு போட்ட படங்களை விட ஒரிஜினல் என் நோட்டில் நன்றாக உள்ளது. மொபைல் மற்றும் கணிணி சதி செய்து விடுகிறது...

    ReplyDelete
  5. @நாகு....
    நன்றி நண்பரே...

    ReplyDelete