Friday, April 29, 2011

மீரா ஜாஸ்மின் - எனக்குப் பிடித்த நடிகை...!

     ரொம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு பால்பாயிண்ட் பென்னால, ஒரு க்ளோஸ் போர்ட்ரெய்ட் சின்சியரா ட்ரை பண்ணினேன். எங்கேயோ சொதப்பிடுச்சு. இருந்தாலும் மொத்த எஃபக்ட் எனக்குப் பிடித்திருக்கிறது.

எனது கவனக் குறைவினால், இடது கன்னத்தில் பேனா மை சிறிது தேவையில்லாமல் கொட்டிவிட்டது. ம்ஹ்ம்...திருஷ்டிப்  பொட்டுன்னு வச்சிக்கலாம்...:)

   மீராவிடம் பிடித்ததே, அந்தக் குறும்புச் சிரிப்பும், கண்களும்தான்...அதைக் கொண்டு வர மிக முயற்சியெடுத்தேன். பரவாயில்லை...

’கஸ்தூரிமான்’ படத்தில் வரும், ‘கேக்கலையோ கேக்கலையோ கண்ணனது கானம்’...தினமும் காலை நான் கேட்டு ரசிக்கும் மீராவின் பாடல்...அஃப் கோர்ஸ் ராஜாவின் பாடல்தான்....

லவ்லி மீரா...

2 comments:

  1. உயிர் ஓவியம் என்பதன் மறு வடிவம் இது தானோ!
    நிசமாவே, மீரா என் கண் முன்னே நின்று சிரிப்பது போல இருக்கு சகோ.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நிரூபன்.... வருகைக்கும், ரசிப்புக்கும்....!

    ReplyDelete