Monday, April 18, 2011

Bangalore Palace in watercolor Live sketch 17-04-11-ஓவியம்

நேற்று நடந்த பென்சில் ஜாம் நிகழ்வில் எனது பங்களிப்பு....முக்கால்வாசி அங்கேயே வரைந்தது. ஃபினிஷிங் டச்சஸ் வீட்டில் வந்து கொடுத்தேன்...

5 comments:

  1. சூப்பர் மாப்பி ;)

    ReplyDelete
  2. நன்றி மாப்பி... இந்த வீக் எண்ட் அருமையாகக் கழிந்தது.

    ReplyDelete
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  4. நன்றாக வந்துள்ளது தமிழ்! Perspective lines கச்சிதமாக உள்ளன. நீர் வண்ணம் வரைவது கடினம் அதுவும் நேரில் பார்த்து வரைவது. நல்ல முயற்சி தொடருங்கள்.

    ReplyDelete
  5. @மீனாட்சி சுந்தரம்...
    மிக்க நன்றி சார்...வாட்டர் கலர், பெர்ஸ்பெக்டிவ் இரண்டிலும் மிகவும் வீக்.பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறேன்.வாட்டர்கலர் பெயிண்டிங் மிகச் சவாலாக இருக்கிறது...

    ReplyDelete