Monday, April 11, 2011

கோடுகள் கோடுகள் மற்றும் கோடுகள்-pen ஓவியம்

      இருக்கும் படத்தின் வெளிச்ச, அடர்த்தி வேறுபாடுகளை ஷேடிங் பண்ணாமல், கோடுகளின் அளவு, இடைவெளி, வளைவுகள் வைத்து வேறுபடுத்த முயற்சித்த ஓவியம் இது....


பால்பாயிண்ட் பென்னில் வரைந்தது....ரெஃப்ரென்ஸ் படம் இங்கே...

5 comments:

  1. :) கலக்குற மச்சி - 100838444848 முறையாக ;)

    ReplyDelete
  2. reference படம் பார்த்தேன். ஆனால் பால் பேனா படம் ...?

    ReplyDelete
  3. @கோபிநாத்...
    நன்றி மாப்பி...100838444850 வது முறையாக....

    @தருமி...
    வருகைக்கு நன்றி சார்...அவ்ளோ மோசமில்லை என்பது என் எண்ணம் சார். எனினும் பார்ப்பவர்களுக்குத்தானே தெரியும் குறைகள். சொன்னால் அடுத்ததில் திருத்திக் கொள்கிறேன் ஐயா...

    ReplyDelete
  4. பரணி அண்ணா...ரொம்ப அழகா துல்லியமா நுணுக்கமான கோடுகள்கூட அழகா கீறியிருக்கீங்க.
    இதுக்கு மிஞ்சி எனக்கு சொல்லத் தெரில !

    ReplyDelete
  5. நன்றி ஹேமா... நல்ல அவதானிப்பு... இது மொபைலில் எடுத்தது... ஸ்கேன் பண்ணிப் போட்டிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும்...

    ReplyDelete