Saturday, April 30, 2011

இளையராஜா-சலிக்கவே சலிக்காத மனிதர்....

    பதிவெழுத வந்த மூன்றாண்டுகளில் முதல்முறையாக இந்த மாதம்தான் அதிகப் பதிவு(இது இம்மாதத்தின் 9வது பதிவு) வரவேண்டுமென்பதால், ஒரு க்விக் ஸ்கெட்ச்...அதற்கு நம்ம தலைவரை விட்டா யார் இருக்காங்க...??? :)

அதனால, நான் இப்ப கத்துட்டு வர்ற Impressionism style la 6,7 நிமிடங்களுக்குள்ளாக வரைந்த படம் இது... பால்பாயிண்ட் பென்னே துணை....!
 

4 comments:

  1. நீங்கள் ஓவியக் கலைஞரே!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @கோபிநாத்....
    நன்றி மாப்பி...!

    ReplyDelete
  3. @ராஜநடராஜன்....

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே....!

    ReplyDelete