Sunday, April 24, 2011

பழமாய் இருப்பதால் மிளகாய் இனிக்குமா?

      இன்னுமொரு நீர்வண்ண ஓவியமுயற்சி. ரெஃபரென்ஸ் படம் நெட்டில் இருந்து எடுத்தேன்...

கொஞ்சம் இல்ல அதிகமாகவே ஓவர் ஒர்க் ஆயிடுச்சு. இனிஷியல்லி வாஷஸ் நல்லா வந்தது. கடைசியில் கொஞ்சம் சொதப்பிடுச்சு,....:(

3 comments:

  1. மிக்க நன்றி மாப்பி...:)

    ReplyDelete
  2. மிளகாய் பழம் இனிக்குமா இனிக்காதா என்று எங்கள் ஊர் மயில்களிடம் கேட்கவேண்டும்.

    எங்கள் வீட்டு மொட்டைமாடியில் எவ்வளவு மிளகாய் பழங்களை தின்று சென்றுள்ளது.

    ReplyDelete