Saturday, March 26, 2011

நேரடி போர்ட்ரெய்ட் பை லைவ் மாடல்ஸ்-பென்சில் ஓவியம்

      இன்று ஓவியர் பிரபாவின் வீட்டில் லைவ் மாடல் போர்ட்ரெயிட் செஸன் நடைபெற்றது.....
    
     பென்சிலில் வரைந்தேன். அவை பின் வருமாறு....

மொபைலில் படம் பிடித்ததால், கொஞ்சம் சாய்வாக இருக்கலாம்... நேரடியாக நன்றாக இருந்தன. பல வருடங்களுக்குப் பிறகு நேரடியாக மாடல்களைப் பார்த்து வரைந்தேன்...(முன்பு நண்பர்களைப் பார்த்து வரைந்தேன்)....

3 comments:

  1. முக பாவங்கள் தெளிவாக காட்சிப்படும் வண்ணம் அருமையான நேரடி போர்ட்ரெய்ட் பை லைவ் மாடல்ஸ்-பென்சில் ஓவியம்" பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. அருமை...
    வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்...

    ReplyDelete
  3. @ இராஜராஜேஸ்வரி....
    மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி....


    @சே.குமார்....
    நன்றி குமார் அண்ணே...

    ReplyDelete