முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மார்ட்டின்.உங்கள் புரொஃபைல் சென்று பார்த்தபின் தான் தெரிந்தது நீங்கள் ஓவியர் என்று... அவ்வப்போது வந்து நிறைகுறைகளைச் சொல்லிவிட்டுப் போங்கள். நன்றி...
@கபீரன்பன்... சரியாகச் சொன்னீர்கள் சார். எனக்கும் திருப்தி இல்லை. அதனால் மறுபடியும் புதிதாக வரைந்து விட்டேன். பெட்டராகத் தோன்றியது. http://thamizhparavai.blogspot.com/2011/03/2.html
ரொம்ப அழகாயிருக்கு அண்ணா !
ReplyDeleteநன்றி ஹேமா....
ReplyDeleteஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ReplyDeleteur drawing super sir...
ReplyDeleteஎங்கள் புதிய பதிவின் முதல் பதிவு - நம்ம பணம் திருட்டுப்போச்சு.....
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி இருவர்...
ReplyDeleteரொம்ப அழகாயிருக்கு.
ReplyDeleteசிறப்பு, மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDelete@சே.குமார்...
ReplyDeleteநன்றி நண்பரே...வாழ்த்துக்களுக்கு...
@D.Martin....
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மார்ட்டின்.உங்கள் புரொஃபைல் சென்று பார்த்தபின் தான் தெரிந்தது நீங்கள் ஓவியர் என்று...
அவ்வப்போது வந்து நிறைகுறைகளைச் சொல்லிவிட்டுப் போங்கள். நன்றி...
பரணி,
ReplyDeleteஇன்றுதான் உங்களின் பல ஓவியங்களை ஒரு சேர ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அருமை அருமை.
@நாடோடி இலக்கியன்...
ReplyDeleteவெகு நாட்கள் கழித்த தங்களது வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி நண்பரே...
இன்னும் கொஞ்சம் நிதானமா ஃபினிஷ் பண்ணியிருக்கலாமோ :)
ReplyDelete@கபீரன்பன்...
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் சார். எனக்கும் திருப்தி இல்லை.
அதனால் மறுபடியும் புதிதாக வரைந்து விட்டேன். பெட்டராகத் தோன்றியது.
http://thamizhparavai.blogspot.com/2011/03/2.html