@கபீரன்பன்.... வாழ்த்துக்கு நன்றி சார். ஆம் பிரஷ் மார்க் இருக்காது. மிகவும் loose ஆக handle செய்தேன். ஒரு வாட்டர்கலர் ஒர்க்ஷாப் சென்றிருந்தேன். அங்கு கற்றுக் கொண்ட டெக்னிக் அது. எனக்குப் புதிதுதான்.பூக்கள் இருக்கும் இடங்களில் முதலில் வெறும் நீரிலேயே ஒரு ஷேப்பிற்கு வாஷ் செய்து பின் அதில் ஓரிரு துளிகள் நிறமுள்ள பிரஷால் தொட்டு, தேவைக்கேற்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்ததில் படம் வந்தது.It was a fun. :)
நல்லாயிருக்கு மாப்பி ;) வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஅண்ணா...அழகாயிருக்கு படம் !
ReplyDelete@ கோபிநாத்... நன்றி மாப்பி...
ReplyDelete@ஹேமா... நன்றி ஹேமா...
இத்தனை பதிவுகள்ல இன்னைக்குதான் ஏரியா ரொம்பவே காத்தாடுது... ஹ்ம்....
Thanks a lot for leaving your vote!
ReplyDeleteI cannot read Tamil, but I think your watercolour is simply gorgeous.
I admire anyone who can use watercolour well. It is a difficult medium which requires a lot of patience.
Your flowers are transparent and lovely as a good watercolour should be :)
@Priya...
ReplyDeleteThanks mam for visit and encouragement...
அருமையா இருக்குங்க
ReplyDeleteதொடருங்கள்
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சந்தான சங்கர்...!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு. பேக்ரவுண்ட் -ல பிரஷ் மார்க் இல்லாம ஸ்ப்ரே பண்ண மாதிரி இருக்கு. நல்ல பிரஷ் கண்ட்ரோல்!பிரமாதம்
ReplyDelete@கபீரன்பன்....
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சார். ஆம் பிரஷ் மார்க் இருக்காது. மிகவும் loose ஆக handle செய்தேன். ஒரு வாட்டர்கலர் ஒர்க்ஷாப் சென்றிருந்தேன். அங்கு கற்றுக் கொண்ட டெக்னிக் அது. எனக்குப் புதிதுதான்.பூக்கள் இருக்கும் இடங்களில் முதலில் வெறும் நீரிலேயே ஒரு ஷேப்பிற்கு வாஷ் செய்து பின் அதில் ஓரிரு துளிகள் நிறமுள்ள பிரஷால் தொட்டு, தேவைக்கேற்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்ததில் படம் வந்தது.It was a fun. :)