K B Kulkarni யின் ஒரு ஓவியத்தைப் பார்த்து பென்சிலில் வரைந்தது.(ஒரிஜினல்:ஆயில் பெயிண்டிங்). இது Inspiring ஆ , இல்ல Copy ஆ?
இதன் அவுட்லைன் மட்டும் இன்னுமொன்று பென்சிலில் வரைந்து வைத்திருக்கிறேன்.அதற்கு வாட்டர்கலர் கொடுக்க இருக்கிறேன். முடித்ததும் பதிவேற்றுகிறேன்.
அருமை..
ReplyDelete@சமுத்ரா...
ReplyDeleteவருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி சமுத்ரா...
ஆதவா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"தனிமை-பென்சில் ஓவியம்":
ReplyDeleteநல்லாயிருக்குங்க... தேவையான இடத்தில ஹைலைட்ஸ், மிட்டோன் எல்லாமே சிறப்பாக இருக்கு.... என்ன பென்சில் உபயோகப்படுத்திறீங்க (ஐ மீன், நம்பர்ஸ்)
நன்றி ஆதவன்... உங்கள் கருத்து ஏனோ தளத்தில் தெரியவில்லை. என் மெயிலில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன்.,
ReplyDeleteஇங்கு நான் உபயோகித்த பென்சில்கள் 8B,6B,3B and 2H...
அதிகமான உபயோகம் 8B pencil தான்... நன்றி...
சிறப்பான ஓவியத்திறமைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி...
ReplyDeleteவருகைக்கும், பாராட்டுuக்கும் நன்றி இராஜராஜெேஸ்வரி....