Saturday, March 19, 2011

*அரிக்கேன் விளக்கு-வாட்டர்கலர்-வெர்ஷன் 2*

தவறெனும் புற்களின் மேல் நடக்க நடக்கப் புலனாகிறது புதியபாதை....

  முந்தைய பதிவில் போட்டிருந்த ஓவியம் சரிவர இல்லை. நலம் விரும்பும் ஒரு ஓவியரிடம் கருத்துக் கேட்டதில், தவறுகளைச் சுட்டிக்காட்டியும், அறிவுரைகள் கூறினார்.

  அதனால் மறுபடியும் புதிதாக வரைந்துவிட்டேன். முன்னதிற்கு இது பரவாயில்லை. ‘சில் அவுட்’ எஃபக்டை ஓரளவுக்குக் கொண்டு வந்து விட்டேன் எனக் கூறிக் கொள்ளலாம்.


8 comments:

  1. your effort definitely shows in here. the light, brings in a nice feel...

    ReplyDelete
  2. முயற்சி திருவினையாக்கும்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உண்மைதான்.அதைவிட இன்னும் அழகாய்த்தான் இருக்கு அண்ணா !

    ReplyDelete
  4. The lghter shade of the holder behind the glass cover, sharp edges of the lantern are marked improvements. Overall effect is also very good !

    ReplyDelete
  5. இன்னும் அழகாய் இருக்கு அண்ணா.

    ReplyDelete
  6. @sugirtha...

    வாழ்த்துக்கு நன்றி சுகிர்தா...

    @மதுரை சரவணன்...
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்று நண்பரே...

    ReplyDelete
  7. @ஹேமா & சே.குமார்....

    வாழ்த்துக்கு நன்றி...
    அது சரி ஹேமாவுக்கு அண்ணா சரி... குமாரண்ணே.... நான் உங்களுக்கும் அண்ணனா? பேரு பெத்த பேருதான்...:)

    ReplyDelete
  8. @கபீரன்பன்...
    நன்றி சார் வருகைக்கும், வாழ்த்துக்கும்...

    ReplyDelete