Showing posts with label ஆயில் பெயிண்டிங்க். Show all posts
Showing posts with label ஆயில் பெயிண்டிங்க். Show all posts
Friday, April 22, 2011
Friday, February 4, 2011
வெயில்-ஆயில் பெயிண்டிங்
அலுவலகத்தில் புதிதாகச் செலலும் ஒரு தளத்தின் சுவர்களை அழகுபடுத்த, எங்களிடம் ஒரு போட்டி வைத்து அதிலிருந்து 15 ஓவியங்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவிப்பு வந்தது. கம்பெனி பற்றிய ஒரு தீமுடன் இப்படத்தை வ்ரைந்து கொடுத்திருந்தேன். 50 படங்களில் தேர்வான பதினைந்தில் எனது படமும் ஒன்று. சில காரணங்களால், அப்படத்தில் வரும் தீமை மட்டும் நீக்கிவிட்டு(படத்தின் கீழ்ப்பகுதியில் தெரியும் பேட்ச் ஒர்க்குக்கு அதுதான் காரணம்)ப் பதிவிட்டிருக்கிறேன்.
உபகரணங்கள்: ஆயில் கலர்,லின்சீட் ஆயில்
அளவு:24" x 34"
உபகரணங்கள்: ஆயில் கலர்,லின்சீட் ஆயில்
அளவு:24" x 34"
Subscribe to:
Posts (Atom)

