Monday, May 9, 2011

கோவைப் பயணம் - கிறுக்கல் குறிப்புகள்

   05 மே 2011- இரவு 9மணி-அத்திப் பள்ளி முதல் ஹோசூர் வரை- டவுன்பஸ் பயணம்...நெடுஞ்சாலையில்..
பஸ்ஸின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினேன்....







05 மே 2011- இரவு 11மணி.ஹோசூர் ரயில் நிலையம் இரவு....நிதானமாக, ஆனால் ஐந்து முதல் 15 செக்கண்டுகளுக்குள்ளாக முடிக்கப்பட்டது ஒவ்வொரு படமும்....








06 மே 2011- இரவு 9மணி.காநதிபுரம் பஸ்நிலையத்திலிருந்து சிங்காநல்லூர் நிலையம் வரை-டவுன்பஸ் பயணம்-ஆனால் நகர்ச் சாலைகளில்...அடிக்கடி நின்றது. ஆனால் குலுக்கல் அதிகம்....







05 மே 2011- இரவு 11 மணி.-சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் அமர்ந்தவாறு


7 comments:

  1. படங்களுக்கு ஒரு வாவ்!

    கோவை வந்தா கால் பண்ணுங்க!

    9994500540

    ReplyDelete
  2. நன்றி வால்...அடுத்தமுறை வருகையில் கண்டிப்பாக கால் செய்கிறேன். ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா ஹால் வந்தேன் ஒரு நிச்சயதார்த்தம் விஷயமாக.
    நன்றி. தங்கள் எண்ணை ஏற்றிக் கொள்கிறேன்...

    ReplyDelete
  3. @கோபிநாத்...
    நன்றி மாப்பி...!

    @ரவிஷங்கர்...
    நன்றி சார்...!

    ReplyDelete
  4. மிக அருமையான முயற்சி. சளைக்காமல் வரைந்து தள்ளியிருக்கீங்க. உருவங்கள் வரைந்து பழக இதைவிட சிறந்த உதாரணம் வேறு இல்லை.

    ReplyDelete
  5. தெரியாமாத்தான் கேக்குறேன்! ஓவியர்கள் எல்லாம் நிஜமாகவே மனிதப்பிறவிகள் தானா? இல்லை Evolution ladder இன் உச்சியில் இருக்கும் வேறு ஏதாவது சிறப்பு படைப்பா?? முடியல

    ReplyDelete