Monday, May 9, 2011

எங்க வீட்டுக் குட்டி கொடுத்த போஸ்கள்

    கோவி...என் சகோதரர் பையன்...
அவனை ஒழுங்கா போஸ் கொடுடான்னா, கொடுக்க மாட்டான். அதான் அவன் தூங்கினப்போ வரைஞ்சது இந்தப் படங்கள்...
ஊருக்குப் போனவுடன் ஒரு மண்வண்டி(டிப்பர் லாரி) வாங்கிக் கொடுத்தேன்.ரெண்டு நாள் முழுக்க அதுகூடதான் அவனோட விளையாட்டு. சாப்பிடப் போறப்போ, தூங்கப் போறப்போ, வெளிய கிளம்பற்ப்போ எல்லா நேரத்திலயும், அவன் கைல அதான் இருந்தது.
  இப்பத் தூங்குறப்போ அது பக்கத்துல இருந்தது. நான் தான் படத்தைக் காம்ப்ளிகேட் பண்ண வேணாம்னு அத விட்டுட்டு வரைஞ்சேன்...
செம வாலு....

 இதுதான் அவனோட ஃபேவரைட் போஸ். ஒரு கைவிரலைச் சப்ப ஆரம்பிச்சு, இன்னொரு கை விரலால, அரைநாண் கயிற்றைப் பிடிக்க ஆரம்பிச்சுட்டானா,அவன் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போகப் போறான்னு அர்த்தம்.....
ச்ச்சோ ச்வீட்.........!

7 comments:

  1. அழகு டா மாப்பி ;)

    ReplyDelete
  2. அண்ணா...ரொம்பப் பொறுமைசாலியோ நீங்க.காத்திருந்து இவ்ளோ அழகா வரைஞ்சிருக்கீங்க !

    ReplyDelete
  3. அழகு சார், உங்களின் கோடுகள் தன்மையோடு இருக்கிறது.

    ReplyDelete
  4. @கோபிநாத்...
    வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி மாப்பி...

    @ஹேமா...
    அவ்ளோ பொறுமைசாலில்லாம் இல்லை ஹேமா... இங்க போட்டிருக்க மொத்தப் படங்களும் 30-40 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது...

    ReplyDelete
  5. @D.Martin
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்...!

    ReplyDelete
  6. அழாகாக வரைந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அழகான ஒவியத்தில் அழகான குட்டி .. அற்புதம் சார்

    ReplyDelete