Sunday, May 8, 2011

(தமிழ்ப்)பறவை(ப்) பார்வையில் பைக்

       நண்பனின் நிச்சயதார்த்தத்துக்காக கடந்த வெள்ளியன்று கோவை சென்றிருந்தேன். காந்திபுரம் கவிதா தியேட்டரை ஒட்டியுள்ள ஸ்ரீனிவாஸா லாட்ஜில் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தேன். மாலை நேரம் அறையைவிட்டுக் கிளம்பும்முன், பக்கத்து அபார்ட்மெண்டின் தரைத்தளத்தில் நிறுத்தப் பட்டிருந்த இந்த அப்பாச்சி கண்ணையும், கையையும் உறுத்தியது. சுட்டுட்டேன்....

          பால்பாயிண்ட் பென்னில் கிறுக்கியது. முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் வண்டிக்காரர் பைக்கை எடுத்துச் சென்றுவிட, என் மொபைலில் முன்னெச்சரிக்கையாக எடுத்துவைத்திருந்த ஃபோட்டோவை ஜூம் பண்ணிப் பண்ணி ஷேடிங்கை முடித்தேன்.
    

5 comments:

  1. this one for for'title'..

    in tamil..beautiful bird's eye view ;)))

    ReplyDelete
  2. கைவண்ணம் கண்டேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. டக்குன்னு பார்க்கும் போது வேற ஏதோ ஒரு மிருகம் மாதிரி இருக்கு மாப்பி ;)

    ReplyDelete
  4. @Kartin....
    நன்றி நண்பரே...நீண்டநாள் கழித்த தங்களது வாழ்த்தும், வரவும்...நன்றி...

    @இராஜராஜேஸ்வரி....
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

    ReplyDelete
  5. @கோபிநாத்....
    உமக்கு மிருகம் தெரியுதா? என் வீட்டு மூணுவயது குட்டிப்பையன்கிட்ட காட்டினேன் உடனே ‘பைக்கு’ன்னு சொல்லிட்டான்...:)
    நன்றி மாப்பி...!

    ReplyDelete