Saturday, December 11, 2010

பென்சில் பெண் ஜில்-ஓவியம்

      கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய ’காமக்கடும்புனல்’ புத்தக முகப்பு அட்டை ஓவியம் இது(மூல ஓவியம்:பட்லேகர்). பார்த்ததும் கண்களில் ஒட்டிக் கொண்டது. பென்சிலில் வரைய முடிவெடுத்து முடித்தேன். குறைகளிருப்பினும் அடுத்த படங்களில் திருத்திக் கொள்கிறேன்.புத்தகம் தந்தருளிய காலப்பயணிக்கு நன்றி.

14 comments:

  1. பெண்ணே நீயும் பெண்ணா? பெண்ணாகிய ஓவியம்!! அழகு !

    ReplyDelete
  2. சூப்பர் சார்,

    எனக்குத் தெரிந்த எந்த குறைகளும் இல்லை அருமையாக உள்ளது

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  4. கவிதை பாட அழைக்கிறதே
    அவள் காந்த விழிகள்
    கண்ணே உனக்காக
    காத்திருப்பேன் முடிவாக
    சொல்லிவிடு காதலன்
    யாரென்று படகாக
    பயணப்பட்டு
    கரை சேர்ப்பேன்
    கலங்காதே கண்மணியே ............
    12 டிசம்பர், 2010 2:19 pm

    ReplyDelete
  5. அண்ணா நிறைய நாள் ஆச்சு உங்க ஓவியம் பார்த்து.மயக்கமான கண்களோடு அழகான பெண்.ஜெகா வந்தால் ஓவியம் பற்றி நிறையவே சொல்வார்.எனக்கு நல்லாயிருக்கு மட்டுமே சொல்லத் தெரியுது !

    ReplyDelete
  6. @தேவன்மாயம்... வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி டாக்டர்...

    @மாணவன்... நன்றி மாணவன். உங்கள் பார்வை நல்ல பார்வை போலும். நான் போடும் கண்ணாடிக்கு குறைகள் தெரிகின்றன...

    @கோபிநாத்...
    தேங்ஸ் மாப்பி...

    @ஜில்தண்ணி...
    நன்றி ஜில்லு...

    ReplyDelete
  7. @தினேஷ்குமார்...
    கவிதை பாடச் சொல்லுச்சோ படம்... நன்றி...


    @ஹேமா.... நன்றி ஹேமா... நீங்க எதிர்பார்த்த மாதிரி இப்ப ஓவியம் வரைய ஆரம்பிச்சிட்டேன்... நன்றி...

    @பத்மா... நன்றி பத்மா, வருகைக்கும், ரசிப்புக்கும்...

    ReplyDelete
  8. பெண்ணாகிய ஓவியம்!! அழகு !

    ReplyDelete
  9. கலக்கீட்டீங்க பரணி!!
    வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  10. @செ. குமார்....
    ரசிப்புக்கு நன்றி நண்பரே...

    @ஜெகநாதன்...
    வாங்க ஜெகன்...நன்றி ஊக்கத்திற்கு...

    ReplyDelete
  11. Ahhh! She's so charming! Lovely eyes!

    ReplyDelete