Monday, September 15, 2008

முதலிடத்தில் பாவனா(ஓணம் விருந்து)



என்ன இன்ப அதிர்ச்சியா இருக்கா? இது தொடரணும்னா நேராவோ இல்ல மவுஸக் குண்டக்கா மண்டக்கா அமுக்கியோ http://thamira-pulampalkal.blogspot.com/2008/09/blog-post_1250.htmlஇங்க போங்க... நம்ம தாமிரா அண்ணாச்சி மப்பு இல்லாமெயே நல்லா புலம்பி இருப்பாரு. அதுக்கு இடது பக்கம் மூணு வாக்குப்பெட்டிஇருக்கும். முதல் ரெண்டையும் உட்டுட்டுங்க. அதெல்லாம் பெரிய மனுஷங்களுக்கானது.அப்டியே கீழ வந்தா 'நம்மள‌ மாதிரி யூத்துங்களுக்காகவே' ஒரு வாக்குப்பெட்டி இருக்கும். அதுல 'பால்வெளி அழகி' பாவனாவுக்கு ஒரு வாக்கைப் போட்டுட்டு ரிசல்ட்டைப் பார்த்துக்கோங்க.. தாமிரா படம் எதுவும் போடலை..அதனால 'கேன்வாஸிங்'குக்காக நான் படம் போட்டிருக்கேன்.. என்ஞாய்...












டிஸ்கி 1: பாவனா ரசிகர்களுக்கு மட்டும்...


டிஸ்கி 2: மேலே சிவப்பில்,தடித்த எழுத்து வார்த்தைகள் முக்கியம்

4 comments:

  1. //'நம்மள‌ மாதிரி யூத்துங்களுக்காகவே' //

    டோண்டு சாருக்கு திறந்த மடல் எழுதிட்டீங்களா? :):):)

    ReplyDelete
  2. வாங்க ராப்... அவருக்கு தனிமடல் எழுதினேன்.. ஆனா ஓட்டுப் போட போன இடத்துல பழக்க தோஷத்துல வைஜயந்தி மாலாவுக்கு ஓட்டுப்போட்டுட்டாராம்.
    இதுக்கு மேல நாம என்ன பண்ண முடியும்...?!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி முரளி கண்ணன்.
    //பாவனா படம் சூப்பர்//
    பாவனாவே சூப்பர்தான். இருந்தும் கடைசில நம்ம பசங்க தேர்தல்ல கவுத்துட்டாங்களே...

    ReplyDelete