பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே நம்ம ரசிகர்கள் (...?) எல்லாம் கோச்சுக்கக்கூடாதுன்னு ஒரு சின்ன பதிவு.... மொக்கை.. எப்பிடி வேணும்னாலும் வச்சுக்கலாம்..
ஒரு வருஷத்துக்கு முன்னாடி பென்சில்ல கிறுக்கினது. படத்தை 'க்ளிக்கி'ப்பார்த்துட்டு நிறையோ குறையோ சொல்லுங்க..
இந்தப் படத்துக்கு கவுஜை எழுத முயற்சித்தேன். முடியல..
உங்களால் முடிஞ்சா சொல்லுங்க...
ஏதோ என்னால முடிஞ்சது இதுதான்...
" சின்னவளே
சிரிப்பால கொன்னவளே"
இந்தப் படத்துக்கு கவுஜை எழுத முயற்சித்தேன். முடியல..
உங்களால் முடிஞ்சா சொல்லுங்க...
ஏதோ என்னால முடிஞ்சது இதுதான்...
" சின்னவளே
சிரிப்பால கொன்னவளே"
me first...
ReplyDeleteபடம் அருமை. ஆனால் நீயே முதல் பதிவை போட்டுக்கன பாரு அதுதான் என்னால் தாங்க முடியலை...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
ReplyDelete//நீயே முதல் பதிவை போட்டுக்கன பாரு அதுதான் என்னால் தாங்க முடியலை...//
அண்ணே.. எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்...
ரொம்ப அழகா வரைஞ்சு இருக்கீங்க! எனக்கும் இந்த பென்சில் படங்கள் வரையறது ரொம்ப பிடிக்கும். நீங்க குறையும் கேட்டதால சொல்றேன். இந்த படம் ஓர் பெண்ணாக பார்த்தால் ரொம்ப அழகா இருக்கு. பாவனாவாக பார்த்தால், அந்த மூக்கு கொஞ்சம் வேற மாதிரி இருக்கு.
ReplyDeleteஅண்ணா தமிழ்ப்பறவை அண்ணா... இப்பிடி எத்தனை பேரை ஏமாத்தியிருக்கீங்க.உண்மையா இங்க கீறியிருக்கிறது பாவனாவைத்தானா?????
ReplyDeleteபாவனா கொஞ்சம் பாவமா இருக்காங்க பாக்கறதுக்கு.. ஹி..ஹி.. சும்மா சொன்னேன்...
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராமசாமி அண்ணே, ஹேமாக்கா,வசந்தகுமாரன்..
ReplyDeleteஒரு மன அழுத்தத்தில் இருந்த போது கீறியது(புதிய வார்த்தைக்கு நன்றி ஹேமா)..எனக்கு மன மகிழ்வை அளித்தது.
சத்யா இப்போ இங்க நிலவரம் பரவாயில்லை..(நல்ல வேளை கடந்த இரு தினங்கள் மருத்துவமனையில் கழித்து விட்டேன். அரசியல்வாதி மாதிரி எல்லாம் இல்லை)
அடுத்த படத்தில் குறைகளைக் குறைத்து விடலாம்...
நீங்க என்ன ஓவியரா? பாவம் பாவனா. :) :)
ReplyDeleteJK, நல்லாவே வரையறீங்க தமிழ்ப்பறவை.
நிறை- பாதி படம்.
ReplyDeleteகுறை - மீதி எங்கே ??
//பாவம் பாவனா. :) :)//
ReplyDeleteஙே..
//JK, நல்லாவே வரையறீங்க தமிழ்ப்பறவை.//
JK means..? கருத்துக்கு நன்றி கயல்.. நீங்க வர்றீங்க.. வருணைக் காணோமே..?
//நிறை- பாதி படம்.
குறை - மீதி எங்கே ??//
வழிப்போக்கனின் வழியில் என் வலைப்பூ வந்தது என் பாக்கியம்..
முழு நீளப் படம் வரைய பொறுமை இல்லை..இதுவரை நான் வரைந்ததெல்லாம்(அப்டி வேற நினைப்பு..) பாதிதான்.. பானை சோற்றுக்கு பருக்கை பதமல்லவா..?
வாவ்...சூப்பரா வரையுறீங்களே...!
ReplyDeleteமாடலா இருக்க பாவனா சம்மதிச்சாங்கன்றதே பெரிய விஷயம்.
ஓவியங்களுக்குன்னு தனி ப்லொக் ஆரம்பிச்சிடுங்க அண்ணாச்சி..
வாங்க ரிஷான் ரொம்ப நாளாச்சேன்னு பார்த்தேன்..
ReplyDeleteபாவனா மனைவியா இருக்கத்தான் சம்மதிக்கலை அட்லீஸ்ட் மாடல்லாவாவது இருந்துட்டுப் போகட்டுமே...
//ஓவியங்களுக்குன்னு தனி ப்லொக் ஆரம்பிச்சிடுங்க அண்ணாச்சி..//
ReplyDeleteதனி ப்ளாக்கெல்லாம் ஓவரு..(உங்க கதை(கவிதை) வேற..)..
அப்பப்போ இதிலேயே அவுத்துவிட வேண்டியதுதான்..
கொஞ்சம்
ReplyDelete"முன்ன பின்ன" இருந்தாலும்
படம் அருமை
கவுஜை
========
சிரிக்கும்
சிறுக்கி
உன் மேல்
பைத்தியமானேன்
சறுக்கி
பாவனாவுக்கு எழுதின கவுஜ இங்க பப்ளிஷ் ஆகீடுச்சி
ReplyDeleteநோ டென்சன் பிலிஸ்
//சிரிக்கும்
ReplyDeleteசிறுக்கி
உன் மேல்
பைத்தியமானேன்
சறுக்கி
//
ஆகா.. கமெண்ட்டும்,கவுஜையும் இந்தப் படத்துக்கா... இதுவரைக்கும் ஆள் வரலையே... நட்சத்திரம் இங்கயெல்லாம் ஒளி வீசாதுன்னு நினைச்சேன்.. ஆனாலும் எல்லாப் பதிவுக்கும் பின்னூட்டமிட்டு ,நட்சத்திரம் ஆனாலும்,ஏழை(பதிவரின்) வீட்டில் விடிவிளக்கும் நீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க ம.சிவா...
/
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ஆகா.. கமெண்ட்டும்,கவுஜையும் இந்தப் படத்துக்கா... இதுவரைக்கும் ஆள் வரலையே... நட்சத்திரம் இங்கயெல்லாம் ஒளி வீசாதுன்னு நினைச்சேன்..
/
அடடா அப்படில்லாம் எதும் இல்லை நான் ஒரு கும்மி பதிவர் அவ்வளவுதான் அங்கிங்கெனாதபடி எங்கும் கும்மியாய் நிறைந்திருப்பேன்.
:))))
நானும் நல்லா கும்மி அடிப்பேன்.. இப்போதான் ஆரம்பம்.. போகப்போக குந்தாங்குறையா கும்மி அடிப்போம்...ஜோதியில ஐக்கியமாயிட வேண்டியதுதான்...
ReplyDeleteபாவனான்னா பாக்காம விடுவமா..;)
ReplyDeleteவருகைக்கு நன்றி தமிழன்...
ReplyDelete