பார்க்க..! ரசிக்க..!
எப்பிடில்லாம் விளம்பரப் 'படுத்துரானுங்க' பாருங்க..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..
ஒரு கோலமயில் என் துணையிருப்பு....!
வாங்குற சம்பளமெல்லாம் வாய்க்கும்,கைக்கும்(பை) பத்த மாட்டேங்குது...
துள்ளுவதோ இளமை...
அள்ளுவதே புதுமை....
ஒரு 'கப்(பு)' சாப்பிட்டுப் பாருங்க...
டேய்...கைய வைச்சுகிட்டு
சும்மா இருடா...
. பறவை... நீ ஓவரா மொக்கை போட்டதால உன்ன போட்டுத் தள்ள
ஒருத்தன் பொருளோட வர்றான் ..எஸ்கேப் ஆகிக்கோஓஒ...
டிஸ்கி : பார்வர்ட் மெயிலில் வந்தது .முன்பே பார்த்திருந்தால் பொறுத்தருள்க.. (கமெண்ட் நம்மது)...
அனுப்பிச்ச புண்ணியவானுக்கு நன்றிங்கோ ...
பழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழசுதான்... இருந்தாலும் ஓகே...:-)))
ReplyDeleteஎன்னதான் நகைச்சுவையாக இருந்தாலும் இவ்வளவு தூரம் யோசித்து ரசிக்கக் கூடியவகையில் இருக்கே.நல்ல கற்பனை வளம்.
ReplyDelete[img]http://www.clicksmilies.com/s1106/mittelgrosse/medium-smiley-039.gif[/img]
முதல் படமும், கடைசிப் படமும் ந்ன்றாக உள்ளது!
ReplyDeleteபொறுத்தருளிவிட்டேன். :-))
ReplyDelete;-) நல்ல கற்பனை
ReplyDeleteசுப்பையா சாரும்,மதுவதனனும் முதல் தடவையா வந்திருக்கீங்க... வருக..வருக..
ReplyDelete//பழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழசுதான்//
அவ்ளோ பழ்ழ்ழசா ச்சின்னப்பையன்.. தெரியலயேப்பா...
//img]http://www.clicksmilies.com/s1106/mittelgrosse/medium-smiley-039.gஇஃப்[//
வாங்க சகோதரி...வெறும் யுஆரெல் மட்டும்தான் இருக்கு.. ஸ்மைலியைக் காணொம்...
//;-) நல்ல கற்பனை//
ப்ரபா அண்ணாச்சிக்கு சிறப்பு நன்றிகள்...
ஆறுன காஃபியைக் கூட சூடாக்குனதுக்கு (சூடான இடுகையில் வந்துடுச்சே..)
எல்லா அன்பர்களுக்கும், க்ளிக்கிய விரல்களுக்கும் நன்றிகள்..
சோதனைப் பின்னூட்டம்...
ReplyDeleteநான் இப்பத்தான் இதைப் பாக்குறேன் அதனால் எனக்கு இது பழ்சு இல்லை
ReplyDelete//நான் இப்பத்தான் இதைப் பாக்குறேன் அதனால் எனக்கு இது பழ்சு இல்லை//
ReplyDeleteவாங்க புகழன்.. அப்பாடா.. பதிவு போட்டதுக்கு அர்த்தம் கிடைச்சுடுச்சு...
கலக்கல் :):):)
ReplyDeleteவாங்க கவுஜாயினி மற்றும் அ.உ.ரி.ர.ம.தலைவியே...வருகை மற்றும் கருத்துக்கு நன்றி....
ReplyDeleteநல்ல கற்பனை. நன்றிகள்.
ReplyDeleteவெண்பூவின் அன்புக்கு நன்றி....
ReplyDeleteஅதானே சிரிக்கவேயில்லையே!உங்ககிட்டதான் test பண்ணிப் பாத்தேன்.சொல்லித் தந்ததவர் உங்க ஊர்காரர்தான் Lee ன்னு.
ReplyDeleteசொதப்பிட்டார்.
ஸ்மைலி சிரிக்காட்டி என்ன நாம சிரிச்சுருவோம்..ஹி..ஹி..
ReplyDeleteஅதுசரி 'லீ' எங்க ஊர்க்காரரா இருக்கமாட்டார்..சைனாவோ,கொரியாவோ இருக்கும்...:-) :-)
/
ReplyDeleteபார்வர்ட் மெயிலில் வந்தது .முன்பே பார்த்திருந்தால் பொறுத்தருள்க..
/
இதெல்லாம் ரொம்பா ஓவரு அதுக்காக இவ்ளோ பழசா!?!?
வாங்க மாஜி நட்சத்திரம் ம.சிவா அவர்களே...
ReplyDelete//அதுக்காக இவ்ளோ பழசா!?!?//
என்னங்க பண்றது வண்டியை ஓட்ட வேண்டி இருக்கே..நிறைய பேருக்கு இது இன்னும் புதுசுதான்.. ஏதோ நம்மாலான சமூக சேவை...
உங்க கவுஜ அருமை.. கமெண்ட்அ பப்ளிஷ் பண்ணேன்.. தொழில் நுட்பக் கோளாறோ என்னவோ .பதிவாகலை.. மன்னிக்கவும்..
கவுஜ எழுதினது பாவனா பதிவுக்காச்சே அது எப்படி இங்க பதிவாகும்
ReplyDelete:))
அது தொழில்நுட்பக் கோளாறு அல்ல.. என் பிழைதான்..கமெண்ட்டெல்லாம் சரி... இந்தவாரம் வீக் எண்ட் ஜொள்ள மறந்துடாதீங்க..நாங்கெல்லாம்(சும்மா ஒரு பன்மையைப் போட்டுக்க வேண்டியதுதான்) 'வீக்' ஆயிடுவோம் ஆமா..
ReplyDeleteநம்ம ஊர்க்காரர்தான்.அரவிந் னு பெயர்.சந்தேகமே இல்லங்க.கடலுர்(கூடலூர்)ன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteலண்டன் ல இப்போ இருக்கார்.என் தள கண்காணிப்பு முழுக்க அவர்தான்.
நம்மாளுதானா..? சரி விடுங்க.. ஏதோ தெரியாமப் பண்ணிட்டாரு. மன்னிச்சு விட்டுறலாம்..
ReplyDeleteமுன்பே பார்த்திருந்தாலும் அதில் இல்லாத சிலது இங்கிருக்கு. எல்லாம்
ReplyDeleteநல்ல கற்பனை!
சொன்னாற்போல், 'ரூம் போட்டுத்தான்
யோசிப்பாய்ங்க' போல.
தமிழ்பறவை! எங்கெங்கோ பறந்து
அழகாக சேகரித்திருக்கிறீர்கள்!!
கண்டிப்பாக....தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நானானி(ஏதோ பின் நவீனத்துவ பெயர் மாதிரி இருக்கு.)..
ReplyDelete//எங்கெங்கோ பறந்து
அழகாக சேகரித்திருக்கிறீர்கள்!!//
அலைய வேண்டியதில்லை நம்ம கூட்டுக்குள்ளயே வந்து போட்டுட்டுப் போறாய்ங்க ஃபார்வர்ட் மெயில் அனுப்புற பாசக்காரப் பய புள்ளக...சரி ஒரு எட்டு வந்துட்டுப் போவோம்னு உங்க ஏரியா வந்தா..ஆத்தீ இம்புட்டுப் பதிவுல்ல இருக்கு.பெறகு பொறுமையாப் படிப்போம்ன்னு வந்திட்டேன்..
நானும் பாத்துட்டேன்...
ReplyDeleteஎங்க தமிழ்ப்பறவை அண்ணா.
ReplyDeleteஆளையே காணோம்.என்னாச்சும் நகைச்சுவையா பதிவு போடுவிங்க ன்னு காத்திட்டு இருக்கேன். காணல.சுகம்தானே!
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஹேமா...சுகம்தான்..அலுவலக பணித்தொல்லையில் பதிவுகளைப் படிப்பதற்கே நேரமில்லை...இணையத்தொடர்பு வேறு அடிக்கடி படுத்து விடுகிறது..(உங்கள் ஸ்லைடு ஷோவைக்கூட முழுதாகப் பார்க்க முடியவில்லை)... நாளை வீக் எண்ட் அல்லவா..? இனி செயலாற்றலாம்.... நலம் நாடியமைக்கு நன்றி...
ReplyDelete:) :)
ReplyDeleteநல்லா இருக்கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்...
ReplyDeleteவணக்கம் ...
ReplyDeleteஇன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஷேர்விவேக்...
ReplyDeleteஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ReplyDeleteungal comments migavum iyalbaana nagaichuvaiyudan nerthiyaaga irundadhu.. thamizh le ezhutha mudiyale. mannikkavum!!
ReplyDelete@Shruthi Vijayaraghavan
ReplyDeleteஆளே இல்லாத கடையில் வந்து டீ சாப்பிட்டுப் போயிருக்கீங்க. நன்றி...