Tuesday, December 6, 2011

ஜெர்’மென்’ அண்ட் ’விமன்’



காலை, மாலை இரு வேளைகளிலும் மெட்ரோ ரெயிலில் அரைமணிநேரப் பயணம் அலுவலகத்திற்கு. அப்போது கிறுக்கியது. படங்களைப் பார்த்தாலே ஜெர்மானியர்களின் கேரக்டர்கள் புரிந்திருக்கும். வெட்டிப் பேச்சு கிடையாது. ரயிலுக்குக் காத்திருப்பதிலிருந்து, ஏறி, அமர்ந்து, நின்று, இறங்கும்வரை கையி
ல் ஏதாவது ஒரு புத்தகம்(ஜெர்மன் மொழியில்தான்) அல்லது ஸ்மார்ட் ஃபோனில் பிரவுசிங் அல்லது கேமிங்...

அவர்களின் செயல்களை சிம்பிளாக வரைய நினைத்துப் பின் அவர்களின் முக வேறுபாடுகளில் கவனம் செலுத்திவிட்டேன். சிறு சிறு கோடுகளாக இணைக்காமல், பெரிய பெரிய ஸ்ட்ரோக்குகள் வரையச் செய்த முயற்சிகள் இவை.பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...!






















நாளிதழ்களில் வருவது போல் ஒரு ஃப்ளாஷ் நியூஸ்,,,, இதே படங்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தேன். இண்டர்நேசனல் ஃபேமஸ் வாட்டர்கலரிஸ்ட் டெரைன் அவர்களின் லைக்கும், கமெண்ட்டும் கீழே...
சில விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாகவும், சிலருக்கு வெகு அசாதாரணமாகவும் தோன்றலாம். எனக்கு இது இரண்டாவது வகை. ஒரு சின்ன லைக் எவ்வளவோ செய்யச் சொல்லும். நன்றிகள் அனைவருக்கும்...!

4 comments:

  1. நீ கலைஞன் மாப்பி ;-)

    ReplyDelete
  2. //நீ கலைஞன் மாப்பி ;-)//

    இதை நான் செகண்டுகிறேன்.

    ReplyDelete
  3. நன்றி கோபி மாப்பி அண்ட் ரவிசார்...!

    ReplyDelete
  4. வாய்ப்பே இல்ல நீங்க உண்மையிலேயே கிரேட் தாங்க
    எனக்கு இம்மாதிரி கோட்டோவியங்கள் அதிகாமா பிடிகிறது
    அதனாலோ என்னவோ எஸ்.இளையராஜா ஓவியம் மீது நாட்டமே இல்லை., போட்டோ மாதிரியே வரைவதற்கு எதுக்கு வரையனும் போட்டோவே எடுத்துடலாமே

    ReplyDelete