Friday, February 4, 2011

வெயில்-ஆயில் பெயிண்டிங்

     அலுவலகத்தில் புதிதாகச் செலலும் ஒரு தளத்தின் சுவர்களை அழகுபடுத்த, எங்களிடம் ஒரு போட்டி வைத்து அதிலிருந்து 15 ஓவியங்களைத் தேர்வு செய்யப் போவதாக அறிவிப்பு வந்தது. கம்பெனி பற்றிய ஒரு தீமுடன் இப்படத்தை வ்ரைந்து கொடுத்திருந்தேன். 50 படங்களில் தேர்வான பதினைந்தில் எனது படமும் ஒன்று. சில காரணங்களால், அப்படத்தில் வரும் தீமை மட்டும்  நீக்கிவிட்டு(படத்தின் கீழ்ப்பகுதியில் தெரியும் பேட்ச் ஒர்க்குக்கு அதுதான் காரணம்)ப் பதிவிட்டிருக்கிறேன்.

உபகரணங்கள்: ஆயில் கலர்,லின்சீட் ஆயில்
அளவு:24" x 34"

23 comments:

  1. Congrats... Go Green..நல்லா இருக்குங்க.

    வெயிலை மறைத்து பச்சைக் கூடாரமாய் ஒரு பாதை. ஒரு மரத்தில் சிறகு விரிந்த பறவை ஒன்று, அதை பார்த்துக் கொண்டிருக்கும் மற்றும் இரு பறவைகள்.. இது என் கற்பனையா? மூன்றாவது மரத்தின் சொரசொரப்பு தொட்டுப் பார்க்கத் தூண்டியது :) எல்லாம் அழகு! இதை அலுவலக சுவரில் பார்க்க குளுமையா இருக்கும். :)

    ReplyDelete
  2. தள்ளி நின்று பார்த்தால் ஒரு போட்டோவைப்போல மிகக் கச்சிதம்.

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது.இப்போதைக்குத் தேவை
    சுற்றுப்புற சூழல் விழிப்புணர்ச்சிதான்.

    ReplyDelete
  4. மிகவும் அழகா இருக்கு தமிழ்பறவை...உங்கள் ஓவியம் தேர்வானதற்கு வாழ்த்துக்கள்...இதில் ஆயில் பெயின்டிங் மட்டும்தான் பயன்படுத்தினீர்களா இல்லை பேஸ்டலுமா?

    ReplyDelete
  5. ரொம்ப நல்லாருக்கு பரணி.

    //மூன்றாவது மரத்தின் சொரசொரப்பு தொட்டுப் பார்க்கத் தூண்டியது//

    the best compliment- ஓவியருக்கு! :-)

    ReplyDelete
  6. @சுகிர்தா...
    மிக்க நன்றி.கற்பனையோ, நிஜமோ, நீங்கள் ரசித்த அந்தத் தருணமே முக்கியம்.வாழ்த்துககு நன்றி...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி தலைவரே...வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி...

    ReplyDelete
  7. @ரவிஷங்கர்...
    நன்றி சார்... தீமை வெளிப்படுத்திட்டீங்களே... :)


    @சே.குமார்...
    நண்பரே...ரசித்தமைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  8. @தர்ஷினி...
    நன்றி தர்ஷினி...ஒன்லி ஆயில் கலர்ஸ் அண்ட் ஆயில்...

    @பா.ராஜாராம்...
    பாரா சார், வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.உண்மையிலேயே சுகிர்தாவின் கமெண்ட் அவர்களின் கவித்தன்மையைக் காட்டுகிறது.

    ReplyDelete
  9. @சி.பி.செந்தில்குமார்...
    பால்யகாலத்திலிருந்தே, உங்கள் பெயரைப் பத்திரிக்கைகளில் பார்த்து வருகிறேன். தங்கள் வாழ்த்தும் எனக்குச் சிறப்பே.நன்றி...

    ReplyDelete
  10. @அருணா....
    பூங்கொத்துக்கு நன்றி மேடம். (ஃபர்ஸ்ட் டைம் வாங்குறேன்) :)

    ReplyDelete
  11. Very beautiful. Oil is the toughest medium to master. You have got a good handle on it. Please do more hand crafted work like this. In digital age, real work of art is greatly diminishing.

    ReplyDelete
  12. @மீனாட்சி சுந்தரம்...
    மிக்க நன்றி சார். தங்கள் கருத்து மிக ஊக்கமளிப்பதாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  13. super ... ivalavu thiramai irukkunnu sollave illai.. vaalththukkal

    ReplyDelete
  14. @மதுரை சரவணன்...
    எப்படி இருக்கிறீர்கள்? விரைவில் மீண்டும் சந்திப்போம்...
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  15. படம் தேர்வு பெற்றதில் ஆச்சரியம் இல்லை. பாராட்டுகள்.

    கீழே கொட்டிக் கிடக்கும் சருகுகள் கொஞ்சம் உலர்ந்தவையாக காட்டப்பட்டிருந்தால் இன்னும் எடுப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. அப்புறம் படித்ததில் அது theme-ஐ கணிணினியில் mask செய்ததால் ஏற்பட்ட விளைவு என்று புரிந்தது.

    தொடரட்டும் உங்கள் கைவண்ணம்.

    ReplyDelete
  16. Hi!
    You have so nice works here! That forest is amazing!

    I like to study Krishnamurti's talks. It's very interesting! And I think he was very handsome too, his face was always very quiet, with his inner quietness. That's why I tried to make a portrait of him.

    Hugs!

    ReplyDelete
  17. @KABEER ANBAN
    வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  18. @Elena (Pelusa)
    Hi Elena... thnx 4 coming.(didnt expect).
    Krishnamurti's portrait would be great. i didnt try. gud idea. i will. by the way ur thoughts abt him also gud... :)

    ReplyDelete
  19. கலைஞன் ஐயா நீர் கலக்கல்

    ReplyDelete
  20. @கானாபிரபா....

    நன்றி தலை...எல்லாம் உங்க வாழ்த்துக்கள்தான்...

    ReplyDelete