Saturday, July 9, 2011

நான் இப்டில்லாம் சிரிச்சதில்லை:)

    பென்சில் ஜாம்மர்ஸில் 'Nose crunching' expression க்காக படங்கள் வரைஞ்சிருந்தாங்க இரண்டு மூன்று பேர்.அதற்கு வரைய நினைத்தேன். அதே நேரம், தற்செயலாக ஃபேஸ்புக்கில் நண்பர் பிரவீன்குமார் ஃபோட்டோ ஆல்பங்களும் பார்த்தேன். அதில் இப்படிச் சிரித்துக் கொண்டிருந்தாள் ஒரு குட்டி.http://www.facebook.com/photo.php?fbid=471735208851&set=a.471733383851.262494.779813851&type=1
அதையே ரெஃபரென்ஸாக எடுத்து வரைந்தேன். 6B,8B & EE pencils in cartridge paper.
கொஞ்சம் ரெஸ்ட்லஸ்ஸாகவே ஆரம்பித்தேன். பரவாயில்லை...

3 comments:

  1. நல்லாயிருக்குய்யா ;)

    ReplyDelete
  2. @சே.குமார்....

    நன்றி நண்பரே...தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்...


    @கோபி...
    நன்றி மாப்பி...!

    ReplyDelete