அதனாலென்ன போச்சு நமக்கு. எனது தேவை கட்டிடம்தான்...இது மற்றும் இதற்கு அருகிலுள்ள இன்னொரு கட்டிடத்திலும் சேம் பேட்டர்ன் ஸ்ட்ரக்சர் தான்...
கதவு , சன்னல் வேலைப்பாடுகளைப் பிரதியெடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.
அதுவுமில்லாமல் இன்று நிறைய ஜாம்மர்ஸ் வந்திருந்ததால், சாக்லேட், மிக்சர், பேச்சு, கடலை என நிறைய நேரம் வீணாகிவிட்டது.
முதலிலிருக்கும் படம் அங்கு லைவ்வாக நின்று செய்தது.
பின் மொபைலில் படமெடுத்துக் கொண்டு வீட்டில் வந்து தொடர்ந்தேன்...பால்பாயிண்ட் பென்,பிக்மெண்ட் லைனர் 0.8(நம்மூர் மைக்ரோடிப் பேனா மாதிரி இது ஜெர்மன் மேக்) இன் A5 size sketch book....
ப்ளாக்கர் டீபால்டா தர்ற பிக்னிக் பிக்சர் எடிட்டர்ல பார்டர் போட்டேன். ஐ... ! நல்லா இருக்கே....:))
குறிப்பு: அவ்ளோ திருப்தியாயில்லை. போனதுக்கு ஆத்தின கடமை இது...
அருமையாய் கருத்தைக்கவர்ந்த பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.
ReplyDeleteSuper.
ReplyDelete@இராஜராஜேஸ்வரி..
ReplyDeleteவருகைக்கு நன்றி...
@சே.குமார்...
தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே....!