பென்சில் ஜாம்மர்ஸோட ‘கண்’ மட்டும் வரையும் எக்ஸர்ஸைஸூக்காகத் தேடிய படம் பாவனாவினுடையது. பார்த்தவுடன், முகம் முழுவதும் வரைய முடிவெடுத்தேன். பால்பாயிண்ட் பென்னில் வரைந்தது. அது ஒரு த்ரில். எவ்வளவுதான் கவனமாக வரைந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் இங்க் கொட்டிவிடக்கூடிய அபாயமுண்டு.(படத்தைப் பார்த்தால் தெரியும்.இரு முக்கிய இடங்களில் இங்க் கொட்டிவிட்டது. மூக்கின் ஓரம், கன்னத்தில்:( ) நல்ல விஷயம் என்னன்னா, அழிக்க ரப்பர், அதைத் திரும்ப வரையுற நேரம் இதெல்லாம் தேவைப்படாது. கவனக்குவிப்பு அதிகமாகிவிடும் தியானம் போல்....
ஒர்க் இன் ப்ராஸஸில் நன்றாக இருந்தது போலிருந்தது.
தொடர் ப்ராஸஸில் எங்கோ சொதப்பிவிட்டது. விடமாட்டேன் பாவனாவை...
உங்கள் பார்வைக்கு....
super.. thiramaikku thalaivanangkukiren.. vaalththukkal. nichchayam ethirkaalam undu..
ReplyDeleteநன்றாக உள்ளது.
ReplyDeleteகொஞ்சம் பாவ்லா.கொஞ்சம் பாவ்னா.
ReplyDelete