Saturday, October 2, 2010

பொழுதுபோக்கு

விடுமுறைக் காலையில்
டியூஷன் சென்று திரும்பும்
சிறுமியின்
துள்ளல் ஓட்டத்தில்
சேகரமாகியது
கழிந்த பொழுதுகள்...

14 comments:

  1. நாலு லைன்ல எழுதுனாலும் இப்படி நச்னு எழுதனும் தல.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ஸ்டார்ஜன்...
    நன்றி ஸ்டார்ஜன் வருகைக்கும், வாழ்த்துக்கும்,,,,

    @கார்த்திக்

    நன்றிடா.. ஆனா விஜய் ஸ்டைல்ல சொல்றியே ...ஏதும் உள்குத்து இருக்கா...:-)

    ReplyDelete
  3. @சி.பி.செந்தில் குமார்...
    நன்றி செந்தில்.. நான் உங்கள் ரசிகன்...
    நீங்களே இங்கு வந்து பாராட்டியது எதிர்பாராதது....
    மகிழ்கிறேன்...

    ReplyDelete
  4. சிம்பிளா ஆனா அருமையான ஒரு கவிதை!

    ReplyDelete
  5. அண்ணா...சின்னதா ஒரு குழந்தையின் மன்நிலையைச் சொல்லிவிட்டீர்கள்.இப்போ உங்கள் மனமும் இப்படியோ !

    அண்ணா...எங்கே நிறைய நாட்களாக ஒவியங்கள் ஏதும் வரையவில்லையா ?

    ReplyDelete
  6. நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லாருக்குங்ணா! (இது விஜய் ஸ்டைல்லாம் இல்லே!)

    ReplyDelete
  8. நன்றாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  9. @நன்றி சிவா... வருகைக்கும், வாழ்த்துக்கும்...

    @ஹேமா...
    நன்றி ஹேமா.. அவ்வளவாக வரைவதில்லை... ஒன்று வரைந்து கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் வரலாம். :-)

    @கே.ரவிஷங்கர்..
    நன்றி சார் பாராட்டுக்கு...

    ReplyDelete
  10. @விந்தைமனிதன்...
    ந்ன்றி நண்பரே வாழ்த்துக்கு...

    @மாதேவி...
    நன்றி மாதேவி வாழ்த்தியமைக்கு...

    ReplyDelete
  11. அருமையான கவிதை. ராமதமிழ்க்கிருஷ்ணப்பறவை அவர்களே..!! :)

    ReplyDelete
  12. நன்றி வசந்த்... இதில் ராமகிருஷ்ணன் எங்கு வந்தாரெனத் தெரியவில்லை :-(
    :-)

    ReplyDelete