புதிய தமிழ் இலக்கியச் சிற்றிதழான ‘வலசை’யில் வெளிவந்த எனது ஓவியம் இது. ஜோஸ் சரமோகாவின் ‘Blindness' நாவல் அறிமுகத்துக்காக, நண்பர் வி.பாலகுமார் மொழிபெயர்த்திருந்த பகுதியில் வந்திருக்கிறது.
வாய்ப்பளித்த நேமிக்கும், காபாவுக்கும் நன்றிகள்...!
இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். விரைவில் படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி....!
முதல்தடவையாக அச்சு ஊடகத்தில் எனது ஓவியம் வந்ததில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்...!