Saturday, November 14, 2009

பா...... இளையராஜா

 கேட்டுப் பாருங்க.... இந்த நாள் இனிய நாள் ஆகும்.
ராஜாவின் புதிய பட இசை ‘பா’-ஹிந்தி

*சங்கத்தில் பாடாத கவிதையும் இருக்குது

http://www.in.com/music/album-paa-%2067429.html

im busy with enjoying songs... no time to explain....bye

6 comments:

  1. //im busy with enjoying songs... no time to explain....bye//

    ஓகே...ஓகே...!நடத்துங்க.இநத லிங்க் பகிர்ந்தமைக்கு மிக நன்றி.

    மூடி..மூடி... பாட்டு சூப்பர்.பாடியவர்
    அற்புதம்.

    ”புத்தம் புத்தம் புது காலை” (Halke Se Bole)பாட்டு வருது பாத்தீங்களா.

    ReplyDelete
  2. அண்ணா தீபாவளிக்கு ஒன்றும் தரவில்லையே என்று இனிப்பாய் பாடல்கள் தந்தீர்களோ !மொழி புரியாவிட்டாலும் இனிமையான பாடல்கள்.முதல் பாடல் இசை அருமையா இருக்கு.

    ReplyDelete
  3. நன்றி நண்பா பகிர்வுக்கு

    ReplyDelete
  4. பகிர்தலுக்கு நன்றி மக்கா.எழுதுங்கப்பூ..

    ReplyDelete
  5. தல...நன்றி ;))

    பழசிராஜா பாருங்கள் கலக்கல் BGM ;)

    ReplyDelete
  6. @ரவிஷங்கர்...
    நன்றி சார்...
    முடி, முடி பாடல் அட்டகாசம். இட் வில் ராக் ஹியர் ஆல்சோ..
    புத்தம் புதுக்காலை கவனித்தேன்..
    ‘காட்டு வழி’ பாடலும் வந்திருக்கிறதே அமிதாப்பின் குரலில்....

    @ஹேமா...
    வாங்க ஹேமா.. நன்றி..எல்லாப் பாடலும் இனிப்பாத்தான் இருக்கு..
    ஒரு கதை எழுதி இருக்கேன்.. படிக்கவும்...

    @கானாபிரபா....
    வாங்க தலை...உங்க ”பா”ர்வையை எதிர்பார்க்கிறேன்...

    @பா.ராஜாராம்...
    வாங்க சார்.. நன்றி...
    எழுதி இன்னைக்கு போஸ்ட் பண்ணீயாச்சு...

    @கோபிநாத்..
    வாங்க தலை.. நன்றி...
    ’பழசிராஜா’ பாட்டெல்லாம் கேட்டாச்சு.. படம் இன்னும் பார்க்கலை. கண்டிப்பாப் பார்க்கணும்...

    ReplyDelete