திங்கள், 26 டிசம்பர், 2011

கெம்பேகவுட அருங்காட்சியகம் பெங்களூர் 25122011

வாட்டர்கலர் ஆன் வாட்டர்கலர் பேப்பர்...
ஏற்கெனவே இதே இடத்தின் முன்பகுதியை பால்பாயிண்ட் பென்னால் வரைந்தது குறிப்பிடத்தக்கது ;)

4 கருத்துரைகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

/ஏற்கெனவே இதே இடத்தின் முன்பகுதியை பால்பாயிண்ட் பென்னால் /

அதனுடையா லிங்க்கும் கொடுத்திருக்கலாமே?

thamizhparavai சொன்னது…

நன்றி ராமலஷ்மி மேடம்...

பால்பென்னில் வரைந்த கெம்பகவுட மியூசியம் லிங்க் இதோ...

http://thamizhparavai.blogspot.com/2011/07/100711.html

rishvan சொன்னது…

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

D.Martin சொன்னது…

ஹலோ சார், வழக்கம் போல கலக்குறீங்க. இம்மாதம் பெங்களூரு ஓவியச்சந்தையில் பங்கேற்க உள்ளோம். அங்கே உங்களை சந்திக்க முடியுமென எண்ணுகிறேன்.