Sunday, April 1, 2012

சாப்பாடு சிறப்பு சும்மாட்ராக்கள் + வான்காஃப்+சைக்கிள் -நீர்வண்ண ஓவியங்கள்

  ஊருக்குப் போய் வந்தது அலைஞ்சதுன்னு, கொஞ்சநாளாவே ப்ளாக் அப்டேட் இல்லை.விசைப்பலகைக்கு ஓய்வு கொடுத்தாலும் தூரிகைக்குக் கொடுக்கவில்லை.அவ்வப்போது வரைந்தவற்றில் சில இங்கு,,,


கேரளமீன் வறுவல்(சாப்பிட்டதில்லை.ஆனால் வரைந்ததில் ஃபேவரைட்:)  )

 அப்பளம்
 பழக்கூட்டு, ஐஸ்கிரீம் மற்றும் ஜெல்லி
 தோசை
சமோசா
தண்ணீர்(லைவ் செட்டப்)



இதர சில சும்மாட்ராக்கள்
சைக்கிள்(A4 size)


 தீப்பெட்டி



 பென் ட்ரைவ் (என்னோட sandisc)  :))


4 comments:

  1. ஓவியங்கள்தானா இவை?நான் முதல் மூன்று படங்களும் போட்டோ என்றே எண்ணினேன்..அருமை.. ஆனந்தவிகடனில் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்..

    ReplyDelete
  2. ஓவியங்கள்தானா இவை?நான் முதல் மூன்று படங்களும் போட்டோ என்றே எண்ணினேன்..அருமை.. ஆனந்தவிகடனில் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்..

    ReplyDelete
  3. ஓவியங்கள்தானா இவை?நான் முதல் மூன்று படங்களும் போட்டோ என்றே எண்ணினேன்..அருமை.. ஆனந்தவிகடனில் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்..

    ReplyDelete
  4. நன்றி ராஜா பாபு... நன்றி.. நான் ஆனந்தவிகடனில் இல்லை...பொறியாளர்...
    எப்பவோ போட்ட படங்களுக்கு இப்பொழுது வாழ்த்து நெகிழ்கிறேன்...நன்றி...!

    ReplyDelete