குசல விசாரிப்புகளின் முடிவில்
ஆரம்பிக்கும் கேள்வி
லச்சுவைப் பற்றியே...
‘எப்படி மாமா இருக்கா?ஃபோனைக் குடுங்க’
சிறு மௌனம், சிறு சத்தம்,
சின்ன வீறிடல்களில் கை மாறி இருக்கும் செல்ஃபோன்
‘அலோ... நா சினேகா பேச்றேன்’அவளின் அம்மா வகையறாக்கள்
வைத்த பெயர்...எனக்கு லச்சுதான்...
‘எப்படி இருக்க.. சாப்டியா?’’நல்லா ஈக்கேன் மாமா’
பதில் சொன்னவளைப் பாடச்
சொல்கையில் அவளும் ஏதேனும்
குத்துப்பாடலை அவசர அவசரமாகப்
பாடி முடிப்பாள் வீசியெறியப் பட்ட
பொம்மையைத் தேடியவாறு...புகைப்பட உதவி: மகேஷ்
:)))
ReplyDeletetemplate நல்லத்தான் இருக்கு. ஆனா இடம் சரியாக யூஸ் செய்யப்படாத டெம்ப்ளேட்ன்னு நினைக்கிறேன்
Nice na
ReplyDeleteநல்லாயிருக்கு தல...;)
ReplyDeleteஅப்படியே ஒரு குழந்தையின் இயல்பும் உங்களின் தேடலும்.
ReplyDeleteபோட்டோவும் லச்சுக்குட்டிதானா ?பாருங்க கொஞ்சம் கோபம்.கொஞ்சம் செல்லம்.கொஞ்சம் றாங்கி.
:)
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க தமிழ்ப்பறவை.
ReplyDeleteநல்லா இருக்கு. ரெண்டு கவிதையும். :) :)
ReplyDelete@கார்க்கி...
ReplyDeleteஸ்மைலிக்கு நன்றி..
டெம்ப்ளேட் விசயம் புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள் என...
@மகேஷ்:ரசிகன்...
நன்றி மகேஷ்.
@கோபிநாத்...
நன்றி தல...
@ஹேமா...
வாழ்த்துக்கு நன்றி ஹேமா.. அது லச்சுவின் படமில்லை.. என்னிடம் அவளின் புன்னகைத்த படம்தான் உள்ளது. இது மகேஷின் சொந்தக்காரக் குழந்தை.. திவ்யா...மகேஷ் எடுத்த புகைப்படம்..கவிதைக்குப் பொருந்தியதால் போட்டுவிட்டேன்...
@kartin...
ReplyDeleteவாங்க கவிநண்பரே.. ஆளையே காணோம்.ரொம்ப பிஸியோ...நன்றி
(இந்த ஸ்மைலிக்கு அர்த்தம்தான் தெரியலை.. நல்லா இருக்கு.. இல்ல இதெல்லாம் அப்படின்னு இருக்கானுதெரியலை)..
@கே.ரவிஷங்கர்...
நன்றி ரவி சார்...
@கார்த்திக்...
நன்றி கார்த்திக்.. புகைப்படம் மகேஷின் கைவண்ணம்...
BTW, what is this? :)
ReplyDeleteகவிதைன்னு சொல்லிக்கலாம் கோசி...
ReplyDeleteஷோக்கா கீது நைனா
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு தமிழ்ப்பறவை
ReplyDelete:)
ReplyDeleteஅப்போ நானும் ஒரு பொம்மைய தேடியவாறு... அதான்!!
@ராஜன் ராதா மணாளன்...
ReplyDeleteநன்றி ராஜன்...
@கடையம் ஆனந்த்...
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி புது மாப்பிள்ளை...
@kartin...
மிக்க நன்றி கார்த்தி...
அழகு..:)
ReplyDeleteநன்றி கௌரிப்ரியா... வருகைக்கும், வாழ்த்துக்கும்...
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்லாயிருக்கு தல
ReplyDelete@சந்ரு...
ReplyDeleteநன்றி நண்பரே... உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
@கடையம் ஆனந்த்...
மிக்க நன்றி நண்பரே... இரண்டு முறை நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்க. மிக நன்றி :-)
cute
ReplyDelete